- Advertisement -spot_img

TAG

alert

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

டோக்கியோ: ஜப்பானில் ஏற்பட்டு உள்ள பயங்கர நிலநடுக்கம் ரிக்டரில் 7.1 ஆக பதிவாகி உள்ளது. ஜப்பான் நாட்டில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள்...

டெல்லியில் ‘மஞ்சள் எச்சரிக்கை’ ஏன்? சுகாதார அமைச்சர் சத்யேந்தர் விளக்கம்

புதுடெல்லி: கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறித்து டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா வழக்குகள் குறித்து பேசிய சுகாதார அமைச்சர்...

ரெட் அலர்ட் வாபஸ்…. ஆரஞ்சு அலர்ட் தொடரும் – வானிலை ஆய்வு மையம் 

சென்னை:  சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் திரும்பப் பெறப்பட்டது. வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகச் சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும் என வானிலை...

மழை வெள்ளம் குறித்த தவறான தகவல்களைப் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை – காவல்துறை எச்சரிக்கை

சென்னை:  மழை வெள்ளம் குறித்த தவறான தகவல்களைப் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு காவல் துறை விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் தற்போது பெய்த வரும் கனமழையால் பல...

சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

சென்னை:  அந்தமானுக்கு தென்கிழக்கே வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 9-ந்தேதி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்...

குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் 

சென்னை:  குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகச்  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி...

வானிலை ஆய்வு மையம் : மும்பை நகருக்கு 2 நாட்களுக்குக் கன மழை எச்சரிக்கை

மும்பை வானிலை ஆய்வு மையம் மும்பை மற்றும் தானே பகுதிகளுக்கு 2 நாட்களுக்குக் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது மும்பையில் பருவ மழைக்காலம் நடந்து வருகிறது.  கடந்த ஜூன் மாதம் முதல்...

16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

சென்னை: தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை...

கர்நாடக கடலோர மாவட்டங்களில் ரெட் அலர்ட்

பெண்களுரூ: கர்நாடக கடலோர மாவட்டங்களில் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது. கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் அங்கு கனமழை பெய்து வருகிறது. கர்நாடக கடலோர மாவட்டங்களான தட்சிண...

வருமான வரியை தாக்கல் செய்ய நாளை முதல் புதிய இணையதளம்

புதுடெல்லி: வருமான வரி தாக்கலை எளிதாக்க, மின்னணு முறையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான புதிய இணையதளம் தயாராகி வருகிறது. புதிய இணையதளம் வரும் ஜூன் மாதம் 7ம் தேதி செயல்பாட்டுக்கு...

Latest news

- Advertisement -spot_img