- Advertisement -spot_img

TAG

Airtel

புதிய சந்தாதாரர் சேர்ப்பில் ஜியோவை விஞ்சி நிற்கும் ஏர்டெல்!

மும்பை: கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி, அதிக சந்தாதாரர்களைப் பெறுவதில், ரிலையன்ஸ் ஜியோவை விட, ஏர்டெல் நிறுவனம் முன்னணியில் உள்ளது. அதாவது, ஜியோவை விட, இரண்டு மடங்கு அதிகமாக புதிய சந்தாதாரர்களைப் பெற்றுள்ளது...

அனைத்து செல்போன் நிறுவனங்களும் 3ந்தேதி முதல் அதிரடி கட்டண உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி

டெல்லி: டிசம்பர் 3ந்தேதி முதல் அனைத்து தனியார் செல்போன் நிறுவனங்களுக்கும் கட்டண உயர்வு அறிவிக்கப்போவதாக அறிவித்து உள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜியோவின் வருகை காரணமாக, அனைத்து தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களும் பலத்த...

வோடபோன், ஏர்டெல் வழியில் கட்டணம் உயர்த்தும் ரிலையன்ஸ் ஜியோ

டில்லி வோடபோன் மற்றும் ஏர்டெல் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது கட்டண உயர்வை அறிவித்துள்ளது. தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களான வோடபோன் மற்றும் ஐடியா ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.   இதனால் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனமாக இந்நிறுவனம் இயங்கி வருகின்றது.   இதற்கு...

கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல், வோடபோன் : காத்திருக்கும் ஜியோ, பி எஸ் என் எல்

டில்லி அரசுக்கு அளிக்க வேண்டிய நிலுவையால் ஏர்டெல் மற்றும் வோடபோன் தங்கள் கட்டணத்தை உயர்த்திய நிலையில் ஜியோவும் பி எஸ் என் எல் லும் இன்னும் உயர்த்தவில்லை. தொலைத் தொடர்பு நிறுவனங்களான வோடபோன் மற்றும் ஐடியா...

வோடபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு நிதி அளிக்க வங்கிகள் மறுப்பு

டில்லி வோடபோன், எர்டெல் உள்ளிட்ட தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கடன் தொகை அதிகரிப்பால் வங்கிகள் நிதி அளிக்க மறுத்துள்ளன. கடந்த சில மாதங்களாகத் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டம் அடைந்து வருகின்றன.   ...

கொல்கத்தாவில் 4ஜி சேவைக்காக 3ஜி சேவையை நிறுத்திய ஏர்டெல்

இந்தியாவில் முதன்முதலில் 4 தலைமுறை இணையம் எனப்படும் அதிவேக 4 ஜி இணைய சேவையை ஜியோ ஆரம்பித்தபின்னர் இந்திய தொலைத்தொடர்பு துறை புது வேகம் பெற்றது. அவ்வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாத ஏர்செல் நிறுவனம்...

ஜியோவுக்கு போட்டி: இன்டர்நெட் வேகம் 100MBPS ஆக அதிகரிக்கும் ஏர்டெல்!

  டில்லி, மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ரிலையன்சின் ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல், தனது இண்டர்நெட் சேவையின் வேகத்தை பலமடங்கு அதிகரித்துள்ளது. ஜியோ வருகையால் மற்ற அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் ஆட்டம் கண்டுள்ளன. இதன் காரணமாக...

ஜியோவுக்கு போட்டியாக களத்தில் குதிக்கிறது பிஎஸ்என்எல், ஏர்டெல்!

ரிலையன்ஸின்  ஜியோவுக்கு போட்டியாக அதிரடி சலுகைகள் மூலம் களத்தில் குதிக்கிறது ஏர்ல்டெ மற்றும் பிஎஸ்என்எல் . ரிலையன்ஸ்  ஜியோவின்  அறிவிப்பை தொடர்ந்து,  தற்போது, அனைத்து  தொலை தொடர்பு நிறுவனங்களும்,  சலுகைகளை வாரி வழங்குகின்றன.  அந்த...

ஏர்டெல் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: இந்திய ராணுவம் அதிரடி

மணிப்பூரில் சட்ட விரோதமாக சிம்கார்ட் விநியோகித்ததால் ஏர்டெல் நிறுவனம்  சர்ச்சையில் சிக்கியுள்ளது. அடையாளச் சான்றுகளைச் சரிபார்க்காமலேயே, முன்கூட்டியே செயல்படுத்தப்பட்ட சிம் அட்டைகள் விநியோகித்தற்காக, ஏர்டெல் நிறுவனம் மற்றும் மணிப்பூர் அனைத்து பழங்குடி மாணவர் சங்கம்...

Latest news

- Advertisement -spot_img