- Advertisement -spot_img

TAG

airport

டென்னிஸ் வீரர் ஜோகோவிச் ஆஸ்திரேலியா விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்

மெல்பேர்ன் செர்பியாவின் பிரபல டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் ஆஸ்திரேலியா விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். அகில உலக அளவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது தீவிரமாக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சம்...

விமான நிலையம் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த கார் : சென்னையில் பரபரப்பு

சென்னை விமான நிலையம் அருகே திடீரென ஒரு கார் சாலையில் தீப்பிடித்து எரிந்ததால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   சென்னையில் விமான நிலையத்தில் இருந்து கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி ஜிஎஸ்டி சாலையில் ஒரு கார் சென்று...

பெய்ஜிங் விமான நிலைய புகைப்படத்தை பயன்படுத்திய இந்திய அதிகாரிகளுக்கு சீனா கண்டனம்

உத்தர பிரதேச மாநில நொய்டாவில் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா 25 ம் தேதி நடந்தது, பிரதமர் மோடி கலந்து கொண்ட இந்த விழாவில் ஆசியாவின் மிகப்பெரிய விமான...

மோசமான வானிலை காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானச் சேவை துவக்கம் 

சென்னை:  மோசமான வானிலை காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானச் சேவை துவக்கப்பட்டதாகச் சென்னை விமான நிலையம் தெரிவித்துள்ளது. சென்னையில் பெய்த கனமழை,காற்று காரணமாகச் சென்னை விமானநிலையத்தில் விமானங்கள் வந்து தரையிறங்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் விமானங்கள் சென்னையில்...

சென்னை மழையால் சர்வதேச விமானங்கள் உட்பட 59 விமானங்கள் தாமதம்

சென்னை:  கனமழை எதிரொலியாகச்  சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள்  தாமதம் ஆகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வங்கக் கடலில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும், இதனால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை தொடரும் என்றும்...

செயற்கை காலை சோதனை இடுவதைத் தடுக்க மோடியின் உதவி கோரும் சுதா சந்திரன்

மும்பை தனது செயற்கைக் காலை விமான நிலையத்தில் ஒவ்வொரு முறையும் சோதனை இடுவதை தடுக்க மோடியிடம் நடிகை சுதா சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரபல நடனக் கலைஞரான சுதா சந்திரன் கடந்த 1981 ஆம் ஆண்டு...

ஆப்கானில் விமான நிலையம் அருகே 2-வது வெடிகுண்டு தாக்குதல்

காபூல்:  காபூல் விமான நிலையம் அருகே 2-வது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று காபூல் சர்வதேச விமான நிலையம் அருகே சக்திவாய்ந்த குண்டு வெடித்துள்ளது.  இந்த வெடிகுண்டு தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததுடன், 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், காபூல்...

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே குண்டு வெடித்ததால் பரபரப்பு

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை தாலிபான் அமைப்பினர் கைப்பற்றியதை தொடர்ந்து அங்குள்ள வெளிநாட்டினரும் உள்நாட்டு மக்களும் வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சித்து வருகின்றனர். காபூல்...

தமிழகம் வந்தடைந்தன 6 லட்சம் தடுப்பூசிகள்

சென்னை: 6 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. இவை, உடனடியாக மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் மூன்றாம் அலை வருவதற்குள்...

ஆந்திரா : சந்திரபாபு நாயுடு விமான நிலையத்தில் உண்ணாவிரதம்

திருப்பதி தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு திருப்பதிக்குள் அனுமதிக்கப்படாததால் விமான நிலையத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். தெலுங்கு தேசம் கட்சி ஆந்திர மாநிலத்தில் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். ...

Latest news

- Advertisement -spot_img