- Advertisement -spot_img

TAG

Air

ஒடிசாவின் பாலாசோர் கடற்கரையில் நடைபெற்ற வான் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி

ஒடிசா: ஒடிசாவின் பாலாசோர் கடற்கரையில் நடைபெற்ற வான் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) இன்று...

55 பயணிகளுடன் வந்த விமானம் ஓடுபாதையை தாண்டிச் சென்றதால் பரபரப்பு

ஜபல்பூர்: மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் விமான நிலையத்தில் 55 பயணிகளுடன் வந்த விமானம் ஓடுபாதையை தாண்டிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய பிரதேசத்தில் உள்ள ஜபல்பூர் விமான நிலையத்தில் இன்று ஓடுபாதையில் பயணம் செய்ததால்...

வான் இலக்கை தாக்கும் குறுகிய தூர ஏவுகணை சோதனை வெற்றி

ஒடிசா:  வான் இலக்கை தாக்கும், குறுகிய தூர ஏவுகணையைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம்  வெற்றிகரமாகச் சோதனை செய்தது. இந்த சோதனை ஒடிசா கடற்கரையில் உள்ள சாந்திபூர் ஒருங்கிணைந்த பரிசோதனை மையத்தில் மேற்கொள்ளப்பட்டது. குறுகிய தூரத்தில் உள்ள எலக்ட்ரானிக் இலக்கை தாக்கும் வகையில், இந்த ஏவுகணை, செங்குத்தான ...

காற்று மாசு எதிரொலி –  டெல்லி பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து 

புதுடெல்லி: காற்று மாசு காரணமாக டெல்லி பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாகவும், ஆன்லைன் வாயிலாக, வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த சில மாதங்களாகக் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துக்...

காற்று மாசுபாட்டைச் சமாளிக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?  உச்சநீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி:  காற்று மாசுபாட்டைச் சமாளிக்க எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன?  என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த சில மாதங்களாகக் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாகன நெரிசல் மற்றும் அண்டை...

பிலிப்பன்ஸில் 85 பேருடன் சென்ற ராணுவ விமானம் விபத்து – ராணுவ அதிகாரிகள் தகவல்

மணிலா: பிலிப்பைன்ஸில் ஜோலோ என்ற ஊரில் 85 பேருடன் சென்ற ராணுவ விமானம் தரையிறங்கும்போது விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. தெற்கு மாகாணத்தில் ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பிலிப்பைன்ஸ் விமானப்படை சி -130 விமானம்...

வியட்நாமில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

வியட்நாம்: வியட்நாமில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். வியட்நாமில் காற்றில் வேகமாக பரவக் கூடிய மிக ஆபத்தான புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதர...

ஏர் இந்தியாவை விற்போம், முடியலேனா மூடுவோம் – அமைச்சர் ஹர்தீப்சிங்

புதுடெல்லி: ஏர் இந்தியாவை விற்போம், முடியலேனா மூடுவோம் என்று அமைச்சர் ஹர்தீப்சிங் தெரிவித்துள்ளார். இந்திய அரசுக்குச் சொந்தமான விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா கடந்த சில வருடங்களாகத் தொடர்ந்து வர்த்தகத்தை இழந்து வருவது...

காற்றின் தரத்தை மேம்படுத்த தமிழகம் உட்பட 15 மாநிலங்களுக்கு ரூ.2,200 கோடி நிதி விடுவிப்பு

புதுடெல்லி: 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி காற்றின் தரத்தை மேம்படுத்த தமிழகம் உட்பட 15 மாநிலங்களுக்கு ரூ.2,200 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் காற்று மாசுபாடு என்பது மிகப் பெரிய சூழல் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. காற்று மாசுபாட்டால்...

வெளிநாடுகளில் இருந்து ஏ.சி. இறக்குமதி செய்ய தடை

புதுடெல்லி: வெளிநாடுகளில் இருந்து குளிரூட்டிகளுடன் கூடிய ஏர் கண்டிஷனர்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. உள்நாட்டில் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கடந்த ஜூன்...

Latest news

- Advertisement -spot_img