ஃபெஞ்சல் புயல்: சென்னையில் விமான சேவை கடும் பாதிப்பு – 13 விமானங்கள் ரத்து
சென்னை: ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதுடன், விமான…