- Advertisement -spot_img

TAG

air india

உ.பி. கும்பமேளா: 403 சிறப்பு விமானங்களை இயக்கும் ஏர்இந்தியா

பிரக்யராஜ்: உ.பி. மாநிலத்தில் இந்த மாதம் கும்பமேலா நடைபெற உள்ளது. இதன் காரணமாக இப்போதே நாடு முழுவதும் உள்ள சாமியார்கள் உ.பி. மாநிலத்தில் குவியத் தொடங்கி உள்ளனர். இந்த நிலையில், கும்பமேளாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு வசதியாக...

டெல்லியில் பயங்கரம்: ஒருதலைக்காதல் – நடுரோட்டில் சரமாரியாக குத்தி கொலை!

டெல்லி: ஒருதலைக்காதல் காரணமாக காதலிக்க மறுத்த பள்ளி ஆசிரியையை பட்டப்பகலில் நடுரோட்டில் சரமாரியாக குத்தி படுகொலை செய்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. டெல்லியில் காதலிக்க மறுத்த பள்ளி ஆசிரியை, கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்ட...

காஷ்மீர்: உரி ராணுவ முகாம்மீது தீவிரவாதிகள் தாக்குதல்! ராஜ்நாத் ஆவேசம்!!

உரி: காஷ்மீர்  மாநிலத்தில் எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் உள்ள உரி ராணுவ தலைமையத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 17 வீரர்கள்  மரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் எதிர் தாக்குதலில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்...

ஏர் இந்தியா: 415 சீனியர்  டிரெய்னி விமானி பணி!

புதுடெல்லி: ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் டிரெய்னி விமான பணிக்கு வருப்பபமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஏர் இந்தியா நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 415 சீனியர் டிரெய்னி விமானி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Sr....

அரசு ஏர் இந்தியா 49% பங்குகளை விற்க திட்டம்.

  இந்திய அரசாங்கம் ஏர் இந்தியா 49% பங்குகளை விற்க ஐந்த நபகள் கொண்ட குழுவை அமைத்துள்ளது . விமான அமைச்சகம், நீதி மற்றும் தலைமை செயலர் இந்த குழுவில் இருப்பார்கள். அரசின் பங்கு விற்பனை...

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: பயணியின் ஒரு அனுபவம்

ஒரு முறை சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையம் வழியாக சென்னை செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்தேன். விமானம் நண்பகல் 12:00 மணியளவில் திருச்சியை சென்றடைந்ததும் ஒரு மணி நேரம் கழித்து...

Latest news

- Advertisement -spot_img