Tag: aiadmk

அதிமுக கூட்டணியை விட்டு பாஜக வெளியேறலாம்- சி.வி.சண்முகம்

சென்னை: அதிமுக கூட்டணியை விட்டு பாஜக வெளியேறலாம் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். ஆளுமைமிக்க தலைவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை பற்றி கருத்துச் சொல்ல அண்ணாமலைக்கு…

பாஜகவும், காங்கிரசும் அதிமுகவின் நண்பர்கள்

மதுரை: பாஜகவும், காங்கிரசும் அதிமுகவின் நண்பர்கள் என்று செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, எங்கள் ஒரே எதிரி…

டிடிவி தினகரன் – ஓபிஎஸ் இடையே ஓர்க்கிங் அலையன்ஸ் : செய்தியாளர் சந்திப்பில் பன்ருட்டியார் பேட்டி

டிடிவி தினகரன் – ஓபிஎஸ் சந்திப்பின் முடிவில் இருவரும் இணைந்து செயல்பட முடிவு. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் அமமுக தலைவர் டிடிவி…

போடாத சாலைக்கு ரூ. 1.98 கோடி பணம்… அதிமுக ஆட்சி ஊழலை விசாரிக்க வேண்டும் : அமமுக தலைவர் டிடிவி தினகரன்

சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் பல ஆண்டுகளாக சாலைகள் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. சொத்து வரி உள்ளிட்ட அனைத்து வரியும் அட்வான்ஸ் டேக்ஸாக மாறிய…

அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்; அம்பலப்படுத்திய சி.ஏ.ஜி. அறிக்கை

சென்னை: அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு தேயிலை தோட்டக்கழகம் ₹9.5 கோடிக்கு தரமற்ற பசுந்தேயிலைகளை கொள்முதல் செய்து உள்ளதாக சி.ஏ.ஜி அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களிடம்…

சிஏஜி அறிக்கை : 2016 – 2021 ஆட்சியில் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் பலகோடி முறைகேடு.. அஞ்சும் அதிமுக தலைகள்…

இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் (சிஏஜி) வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாட்டில் 2016 – 2021 வரை இருந்த ஆட்சி செயல்திறனற்ற ஆட்சி என்று குறிப்பிட்டிருந்தது. டெண்டர்…

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது

எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளரானது செல்லும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை அடுத்து கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் இரட்டை…

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக-வுக்கு எதிராக அதிமுக களமிறங்குமா ?

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் மே 10 ம் தேதி நடைபெற உள்ளது இதற்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 13 தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 224…

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம் இன்று விசாரணை

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ் மேல்முறையீடு மனு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது. வரும் 16ம் தேதி செயற்குழு…

அரசியலில் கல்லில் எழுதப்பட்ட வார்த்தைகளை விட தண்ணீரில் எழுதப்பட்ட வார்த்தைகள் தான் அதிகம் : அண்ணாமலை பேச்சு

அரசியலில் கல்லில் எழுதப்பட்ட வார்த்தைகளை விட தண்ணீரில் எழுதப்பட்ட வார்த்தைகள் தான் அதிகம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்…