- Advertisement -spot_img

TAG

Aiadmk Politics

அதிமுக நிர்வாகியின் அதிமுக கொடி பொருத்திய காரில் சென்னை வருகிறார் சசிகலா… கொடியை அகற்றுவதில் எடப்பாடி அரசு தோல்வி…

சென்னை: சிறை தண்டனை முடிந்து விடுதலையான சசிகலா இன்று காலை பெங்களூருவில் இருந்து ஜெயலலிதாவின் காரில் அதிமுக கொடியுடன் பயணித்த நிலையில், தமிழக எல்லைக்கு வந்ததும், அதிமுக நிர்வாகி ஒருவரின் அதிமுக கொடி...

திருப்பத்தூர் மாவட்டத்தில் சசிகலாவை 4 இடங்களில் வரவேற்க காவல்துறை அனுமதி…

வேலூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் சசிகலாவை வரவேற்க 4 இடங்கள் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில், அவரை வரவேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற மாவட்டங்களில் காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. பெங்களூரு ஜெயிலில்...

சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சலுடன் நுரையீரல் தொற்று! உடல்நிலை சீராக இருப்பதாக விக்டோரியா மருத்துவமனை தகவல்…

பெங்களூரு: உடல்நலம் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள  சசிகலாவுக்கு கொரோனா அறிகுறி மற்றும் நிமோனியா காய்ச்சலுடன் நுரையீரல் தொற்றும் கண்டறியப்பட்டு உள்ளதால், அவருக்கு ஒருவாரம் சிகிச்சை அளிக்கப்படும் என்றும், தற்போது அவரது உடல்நிலை...

சசிகலாவுக்கு என்ன ஆச்சு…! ஆடுபுலி ஆட்டம் ஆடும் திவாகரன், டிடிவி தினகரன் உள்பட மன்னார்குடி வகையறாக்கள்…

சசிகலா வரும் 27ந்தேதி 4 ஆண்டு சிறைத்தண்டனை முடித்து, பெங்களூரு பரபரப்பான அக்ரஹார சிறையில் இருந்து விடுதலையாக உள்ள நிலையில், திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் என கூறி, பெங்களூரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது...

சசிகலா மேலும் 4நாட்கள் மருத்துவமனையில் இருப்பார்! பெங்களூரு மருத்துவமனை நிர்வாகம் தகவல்…

பெங்களூரு: சசிகலாவுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி  செய்யப்பட்டு இருப்பதாகவும், ஆனால், தொடர் சிகிச்சைக்காக இன்னும் 4 நாட்கள் மருத்துவ மனையில் இருக்க அறுவுறுத்தப்பட்டுள்ளது என பெங்களூரு அரசு மருத்துவமனை நிர்வாகம்...

சசிகலாவுக்கு உண்மையிலேயே மூச்சுத்திணறலா? தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி… சர்ச்சை

பெங்களூரு: சிறையில் உள்ள சசிகலாவுக்கு உடல்நிலை பாதிப்பு காரணமாக, பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரவு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டால், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது....

சசிகலா விடுதலையை ஆர்ப்பாட்டமாக வரவேற்க தயாராகும் அமமுக… ஆம்பூரில் அனுமதி கோரி விண்ணப்பம்…

ஆம்பூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா தண்டனை காலம் முடிந்து  இன்னும் சில நாட்களில் விடுதலை செய்யப்பட உள்ளார். அவரது விடுதலையை ஆர்ப்பாட்டமாக வரவேற்க அவரது விசுவாசிகள்,  அமமுகவினர் தயாராகி...

4ஆண்டு சிறைவாசம் முடிவு: முதல் ஆளாக ஓரிரு நாளில் வெளியே வருகிறார் சுதாகரன்…

சென்னை: சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்று, சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளில் ஒருவரான, சுதாகரனை விடுதலை செய்ய நீதிமற்ம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் அவர் எந்த நேரத்திலும் சிறையில் இருந்து விடுதலை...

பராக்… பராக்… ஜனவரி 27ந்தேதி விடுதலையாகிறார் சசிகலா… கர்நாடக உள்துறை தகவல்…

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா 2021 ஜனவரி மாதம் விடுதலை செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்  விடுதலை செய்யப்படும் நாளில், அவரது ஆதரவாளர்களால் பிரச்சினைகள் ஏதும் ஏற்படாத...

சீனஅதிபரின் வரவேற்பில் அரசியல் செய்த அவலம்! மாணவிகள் தலையில் அதிமுக வண்ணத்தில் மலர்!

சென்னை: 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள சீன அதிபருக்கு சென்னை விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. பள்ளிக்கல்லூரி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் உள்பட  தவில், நாதஸ்வரம் இசைத்தும், கொம்பு ஊதியும், சீன அதிபருக்கு...

Latest news

- Advertisement -spot_img