- Advertisement -spot_img

TAG

AIADMK general council meet case

72நாட்களுக்கு பிறகு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி! ஓபிஎஸ் பச்சோந்தியை விட ஆபத்தானவர் என பரபரப்பு பேட்டி..

சென்னை: பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு, உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சென்னை  ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி இன்று வருகை தந்தார். அவருக்கு அதிமுக தொண்டர்கள் பிரமாண்ட வரவேற்பு...

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் எடப்பாடி மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை…

சென்னை: அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை வருகிறது. இது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜூன் 11ந்தேதி நீதிமன்ற அனுமதியுடன் நடைபெற்ற அதிமுக...

ஈபிஎஸ் மேல்முறையீடு வழக்கு 25ந்தேதிக்கு ஒத்திவைப்பு…

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான எடப்பாடி பழனிச்சாமியின் மேல்முறையீடு மனுமீதான விசாரணை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதன்படி வரும் 25ந்தேதி விசாரிக்கப்படும் என நீதிமன்றம் கூறி உள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை கோஷம்...

அதிமுக பொதுக்குழு விசாரணை முடிவடைந்தது! தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளி வைப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக ஒபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த வழக்கில்  2 நாட்கள் காரசார விவாதங்கள் நடைபெற்ற நிலையில்,  தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைப்பதாக நீதிபதி ஜெயச்சந்திரன் அறிவித்துள்ளார். அதிமுக...

அதிமுக பொதுக்குழு வழக்கு: ஓபிஎஸ் மன்னிப்பை தொடர்ந்து விசாரணையில் இருந்து விலகினார் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி..

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை விசாரித்து வந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி.. ஓபிஎஸ் மன்னிப்பை தொடர்ந்து விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓ .பன்னீர்செல்வம்...

Latest news

- Advertisement -spot_img