அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக ஈரோட்டில் 13-ந்தேதி ஜி.கே.வாசன் பிரசாரம்…
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசை ஆதரித்து த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வருகிற 13-ந்தேதி பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஈரோடு…