- Advertisement -spot_img

TAG

age

குழந்தைகளுடன் சிறையில் உள்ள பெண் கைதிகளுக்கு ஜாமீன் அளிப்பது குறித்து நடவடிக்கை வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு

சென்னை: குழந்தைகளுடன் சிறையில் உள்ள பெண் கைதிகளுக்கு ஜாமீன் அளிப்பது குறித்து நடவடிக்கை வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் சிறைக் கைதிகளை...

தமிழ்நாடு மின்சார ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு

சென்னை: தமிழக அரசு ஊழியர்களை போல தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதையும் 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடப்பட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்...

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவுரை

புதுடெல்லி: 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக ஆளுநருடன் தலைமைச் செயலாளர்...

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் திட்டம்?

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் திட்டம் நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59-லிருந்து 60-ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது....

வேட்பு மனுவின்படி மெதுவாக வயது ஏறும் பீகார் துணை முதல்வர்

பாட்னா பீகார் துணை முதல்வர் தர்கிஷோர் பிரசாத்துக்குத் தேர்தல் வேட்பு மனுவின்படி வயது மிகவும் மெதுவாக அதிகரித்துள்ளது. ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் என்பது ஒரு பழைய திரைப்படப் பாடல்.   ஆனால் பீகார் முதல்வருக்கு ஒரு வயது ஆக ஒவ்வொரு...

அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கு வயது வரம்பு உயர்வு

சென்னை: அரசு பணி நியமனத்தில் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கு வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான வயது வரம்பு 30ல் இருந்து 32 ஆக...

பெங்களூரில் 570 புதிய கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்கள்

பெங்களூர்: பெங்களூரில் நேற்று 20- 29 வயது மதிக்கத்தக்கவர்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து 570 இடங்கள் புதிய கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி...

பெண்ணின் திருமண வயது 18 லிருந்து 21-ஆக உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்….

புதுடெல்லி: பெண்ணின் திருமண வயது 18 லிருந்து 21-ஆக உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் திருமணம் செய்வதற்கான பெண்களின் சட்டப்பூர்வ வயது ஒரு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் பல ஆண்டுகளாக...

100 வயது கடந்தும் ஆரோக்கியமாக வாழ வேண்டுமா? : 120 வயது முதியவர் சொல்லும் ரகசியம்

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் கொல்கொத்தாவை சேர்ந்த சிவானந்தா. என்பவருக்கு  120 வயது ஆகிறது. இப்போதும் உடல் ஆரோக்கியத்துடன் வலம் வருகிறார். தனக்கான வேலைகளை தானே செய்துகொள்கிறார். இவரது ஆரோக்கியமான செயல்பாட்டைப் பார்த்து வியந்து, “எப்படி இத்தனை...

கருணாநிதியின் வயது.. ஸ்டாலின் தடுமாற்றம்… ஜெயலலிதா சிரிப்பு!

“சும்மா லோக்கல்லேயே சுத்திக்கிட்டிருக்கியே.. சட்டசபைக்கு போய்ட்டு வா”னு நேத்து காலையில சொன்னார் எடிட்டர். ஆகா…. பெரிய பெரிய ஆளுங்களை எல்லாம் நேரடியா பார்க்கலாமேனு உடனே கிளம்பிட்டேன்.  நேத்துதான், தமிழக சட்டப்பேரவையில சபாநாயகர், துணை சபாநாயகர் பதவி...

Latest news

- Advertisement -spot_img