- Advertisement -spot_img

TAG

again

வங்கி கடன்களுக்கான வட்டி மீண்டும் உயர்கிறது?

புதுடெல்லி: சில்லரை பணவீக்கம் அதிகரிப்பால் கடன்களுக்கான வட்டியை மீண்டும் உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. பொருட்களின் சில்லரை பண வீக்கம் கடந்த 5 மாதத்தில் இல்லாத அளவு அதிகரித்து 7.41 சதவீதத்தை தொட்டுள்ளது. நாட்டில்...

4வது முறையாக ராகுல்காந்தி நாளை மீண்டும் ஆஜராக சம்மன்!

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி நாளை மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது அவருக்கு அனுப்பப்பட்ட 4வது சம்மன் என்பது குறிப்பிடத்தக்கது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை ராகுல்காந்தியிடம் 13ந்தேதி முதல்...

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீண்டும் இன்று ஆஜராக சம்மன்

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீண்டும் இன்று ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் முறைகேடு நடைபெற்றதாக கூறி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி...

தமிழகத்தில் இன்று மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், இன்று ஒரே நாளில் ஒரு லட்சம் இடங்களில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை...

அரிக்கமேடு பகுதியில் மீண்டும் அகழாய்வு : மத்திய அமைச்சர் அறிவிப்பு 

புதுச்சேரி அரிக்கமேடு பகுதியில் மீண்டும் அகழாய்வு நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி தெரிவித்துள்ளார். மத்திய இணையமைச்சர் மீனாட்சி லேகி புதுச்சேரிக்கு வந்துள்ளார்.  அவர் மத்திய அரசின் திட்டங்கள்...

ஜூலை, ஆகஸ்ட்டில் நாடு முழுவதும் மீண்டும் மின் தட்டுப்பாடு அபாயம்

புதுடெல்லி: ஜூலை, ஆகஸ்ட்டில் நாடு முழுவதும் மீண்டும் மின் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. நிலக்கரி விநியோக பிரச்சினையால் நாடு முழுவதும் வரும் ஜூலை, ஆகஸ்ட்டில் நாடு முழுவதும் மீண்டும் மின் தட்டுப்பாடு அபாயம் ஏற்படும் என்று...

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு

சென்னை: வீட்டு உபயோக சிலிண்டர் விலை 3 ரூபாய் அதிகரித்து 1,018.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 7-ம் தேதி, தமிழகத்தில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 1,015...

இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது பேரறிவாளனின் மேல்முறையீட்டு மனு

புதுடெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை வர உள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து...

இலங்கையில் அவசரகால சட்டம் அமல்

கொழும்பு: இலங்கையில் அவசரகால சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை அதிபரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இலங்கையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல் அவசரகாலச்...

ஜூன் மாதத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் – உலக சுகாதார அமைப்பு

மும்பை: ஜூன் மாதத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 6,31,550 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த...

Latest news

- Advertisement -spot_img