- Advertisement -spot_img

TAG

After

ஒன்றிய அமைச்சர் மகன் கார் மோதி 2 விவசாயிகள் உயிரிழப்பு

லக்கிம்பூர் கெரி: உத்தரப்பிரதேசத்தில் போராட்டம் நடத்த வரும் விவசாயிகள் கூட்டத்துக்கு நடுவே ஒன்றிய அமைச்சர் மகன் கார் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா....

போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் கைது

மும்பை:  போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் கைது செய்யப்பட்டார். நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன்கான். இவரைப்  போதைப் பொருள் பயன்படுத்தியதாகப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவருடன் சேர்ந்து 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தது.

மறுமணம் செய்ய தடையாக இருந்த 9 மாத குழந்தையை விற்ற தாய் 

தூத்துக்குடி : தூத்துக்குடியில்  மறுமணம் செய்ய தடையாக இருந்த 9 மாத குழந்தையை பெற்ற தாயே விற்பனை செய்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெபமலர். இவருக்கும்  மணிகண்டன் என்பவருக்கும் கடந்த 2019-ஆம் ஆண்டில்...

கொரோனாவால் கணவர் உயிரிழப்பு – சோகத்தில் 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட பெண்மணி

பெங்களூரு:  பெங்களூருவின் புறநகரில் உள்ள பிரக்ருதி லேஅவுட் பகுதியில் கணவர் இறந்ததைத் தொடர்ந்து, மனைவி 15 வயது மகன் மற்றும் 6 வயது மகளுடன் தற்கொலை செய்து செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்புக்குள்ளான பிரசன்னகுமார் பிஎம்டிசி ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு...

விரைவில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் – ரண்தீப் சுர்ஜேவாலா தகவல் 

புதுடெல்லி:  விரைவில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், கபில் சிபல் காங்கிரசிலிருந்து விலகல்கள் மற்றும் பஞ்சாபில் கொந்தளிப்பு போன்ற உள் கட்சி...

கபில் சிபலின் பேச்சுக்குக் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு

புதுடெல்லி:  கபில் சிபலின் பேச்சுக்குக் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பஞ்சாப் நெருக்கடி குறித்து, டெல்லியில், காங்கிரஸ் மூத்தத் தலைவர் கபில் சிபல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த ஆகஸ்ட் மாதம் கட்சித் தலைமைக்குக் கடிதம் எழுதிய 23 பேர்களின்...

மீண்டும் அடைபட்ட சூயஸ் கால்வாய் – போக்குவரத்து பாதிப்பு

கெய்ரோ: எவர்கிவன் கப்பலைத் தொடர்ந்து 43,000 டன் எடை கண்ட கோரல் கிறிஸ்டல் எனும் சரக்கு கப்பல் எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாயில் மீண்டும் சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் உலகின் மிக முக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடமாக விளங்குகிறது சூயஸ் கால்வாய். இந்த கால்வாயில்...

தமிழகம் முழுவதும்  அசைவ உணவகங்களில்  உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி சோதனை 

சென்னை:  திருவண்ணாமலையிலுள்ள அசைவ உணவகத்தில் பிரியாணி  சாப்பிட்டு குழந்தை உயிரிழந்ததைத் தொடர்ந்து,  தமிழகம் முழுவதும்  அசைவ உணவகங்களில்  உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில்  பத்து வயது சிறுமி கடந்த...

கோவா கடற்கரையில் படகு கவிழ்ந்த விபத்தில் 14 மீனவர்கள் மீட்பு 

பனாஜி:  கோவா வெல்சாவ் கடற்கரையில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் 14 மீனவர்கள் கடலிலிருந்து மீட்கப்பட்டனர். கடலுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காகக் கோவா அரசின் சுற்றுலாத்துறை சார்பாகச் செயல்படும் முகவாண்மையான த்ருஷ்டி லைஃப் சேவர்ஸ், கடலில் சிக்கித் தவித்த மீனவர்களை மீட்டுள்ளது. 2...

ராணுவ அரங்கத்திற்கு நீரஜ் சோப்ராவின் பெயர்

புனே:  புனே ராணுவ விளையாட்டு நிறுவனத்தில் உள்ள அரங்கிற்கு நீரஜ் சோப்ராவின் பெயர் சூட்டப்பட உள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் போட்டியின் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார். இந்நிலையில், அவரது வரலாற்றுச் சாதனையை அங்கீகரிப்பதற்காகவும், இளம் விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சியை ஊக்குவிப்பதற்காகவும்,  புனே உள்ள தெற்கு கமாண்டின் ராணுவ விளையாட்டு நிறுவனம் (ஏஎஸ்ஐ)...

Latest news

- Advertisement -spot_img