ஃபெஞ்சல் புயல்: கர்ப்பிணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
சென்னை: ஃபெஞ்சல் புயல் காரணமாக நேற்று முதல் மழை பெய்துவரும்நிலையில், கர்ப்பிணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. வங்கக்கடலில் உருவாகி உள்ள…