- Advertisement -spot_img

TAG

admk support

குடியுரிமை மசோதா ஆதரவு: அதிமுகவுக்கு கட்டளையிட்டது யார்? முதலமைச்சர் விளக்க துரைமுருகன் கோரிக்கை

சென்னை: குடியுரிமை மசோதா விவகாரத்தில் வாக்களிக்க அதிமுகவுக்கு கட்டளையிட்டது யார் என்பதை நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் விளக்கிட வேண்டும் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார். இது தொடர்பான அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்...

கூட்டணியின் வற்புறுத்தலால் அதிமுக குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவு அளித்ததா?

சென்னை குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளித்தது குறித்து அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் எஸ் ஆர் பாலசுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார். மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்தது முக்கியமான ஒரு...

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு! எடப்பாடியை வறுத்தெடுத்த நடிகர் சித்தார்த்

 சென்னை: குடியுரிமை திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ள நிகழ்வு தமிழக மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழக முதல்வரும், அதிமுக துணை ஒருங்கிணைப் பாளருமான  எடப்பாடியை நடிகர் சித்தார்த் கடுமையாக...

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: அதிமுக., ஆம்ஆத்மி, பிஜுஜனதாதளம் ஆதரவு!

டில்லி: காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான அரசியல் சாசனம் சட்டப்பிரிவு 270 மற்றும் 35ஏ நீக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் இன்று பாராளு மன்றத்தின் இரு அவைகளிலும் அறிவித்தார். இதற்கு காங்கிரஸ், திமுக...

Latest news

- Advertisement -spot_img