- Advertisement -spot_img

TAG

ADMK PMK ALLIANCE

என்ன ஆச்சு…..? அயல்நாட்டு அறிஞர்களின் தத்துவங்களை டிவிட் போட்டு பாமகவினருக்கு கிளாஸ் எடுக்கும் ராமதாஸ்…!

சென்னை: திராவிட கட்சிகளை கடுமையாக  விமர்சனம் செய்து வந்த பாமக, பதவி ஆசைக்காக நாடாளு மன்ற தேர்தலில் தொபுக்கடீர் என்று அதிமுக கூட்டணியில் மூழ்கியது பாமக நிர்வாகிகள், தொண்டர்களால்  ஜீரணிக்க முடியாத நிலையில், அயல்நாட்டு...

அதிமுக அரசை காப்பாற்றவே 21 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுகவுக்கு பாமக, பாஜக ஆதரவு: ஸ்டாலின்

சென்னை: பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சு வார்த்தைகள்  சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவுடன், பாமக மற்றும் பாஜக கைகோர்த்துள்ளன. கடந்த பல ஆண்டுகளாக பாஜக மற்றும் அதிமுகவை கடுமையாக சாடி வந்த பாமக...

பா.ம.க.வால் ஆதாயம் பெறும் அ.தி.மு.க… எட்டு தொகுதிகளில் வெற்றியை தேடித்தரும் ராமதாஸ்…

அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய  இரு கட்சிகளுமே பாட்டாளி  மக்கள் கட்சியை வளைக்க பகீரத முயற்சிகளை நேரடியாகவே மேற்கொண்டன. அப்பாவுடன் அ.தி.மு.க.வும்,அன்புமணியுடன் தி.மு.க.வும் பேச்சு நடத்தின. கடைசியில் ஜெயித்தது- பெரியவர் தான். பா.ம.க.விடம் அப்படி என்ன ‘கிரேஸ்’...

அம்மாவை குற்றவாளி என சொன்ன ராமதாசுடன் கூட்டணியா? : தினகரன் கேள்வி

சேலம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை குற்றவாளி என சொன்ன ராமதாசுடன் கூட்டணி வைத்துள்ளதை அம்மா ஆன்மா மன்னிக்காது அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறி உள்ளார். இன்று அதிமுக மற்றும் பாமக இடையே...

‘#மண்டியிட்டமாங்கா…’ டிவிட்டரில் டிரென்டிங்காகும் பாமக கூட்டணி- வைரலாகும் அன்புமணி வீடியோ

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், அதிமுக பாஜக இடையே கூட்டணி இறுதி செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பாமகவை விமர்சிக்கும் வகையில் டிவிட்டரில் மண்டியிட்ட மாங்கா என்ற ஹேஸ்டேக வைரலாகி...

எதிரிகளை வீழ்த்துவதற்காகவே கூட்டணி: தம்பித்துரை ‘பல்டி’

சென்னை: பாராளுமன்ற தேர்தலில் எதிரிகளை வீழ்த்துவதற்காகவே கூட்டணி அமைக்கப் பட்டு வருகிறது என்றும், இது  கொள்கை அடிப்படையிலான  கூட்டணி இல்லை என்று அதிமுக எம்.பி. தம்பித்துரை தெரிவித்து உள்ளார். இதுவரை பாஜக கூட்டணியை கடுமையாக சாடி வந்த...

ராமதாசுக்கு வெட்கம், சூடு-சொரணை இல்லை: ஸ்டாலின் விளாசல்

சென்னை: அதிமுக பாமக இடையே இன்று கூட்டணி ஏற்பட்டதை தொடர்ந்து கருத்து தெரி வித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராமதாசுக்கு நாட்டை பற்றி கவலை யில்லை, பணத்தை பற்றித்தான் கவலை, ராமதாசுக்கு வெட்கம், சூடு-சொரணை...

அதிமுக-பாமக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடையும்: தமிழ்நாடு காங்கிரஸ்

சென்னை: அதிமுக பாமக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடையும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்து உள்ளார். பல ஆண்டுகளாக அதிமுகவையும், மோடி அரசையும் கடுமையாக சாடி வந்த பாமக...

அதிமுக – பாமக கூட்டணி மக்கள் நல கூட்டணியாம்…! ராமதாஸ் சொல்கிறார்….

சென்னை: அதிமுக - பாமக கூட்டணி மக்கள் நல கூட்டணி என்று பாமக தலைவர் ராமதாஸ் புகழ்ந்து பேசி உள்ளார். அதிமுகவையும், எடப்பாடி அரசையும்  சரமாரியாக வசை பாடி வந்த ராமதாஸ், தற்போது தேர்தல்...

அதிமுக பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது: பாமகவுக்கு 7 தொகுதிகள்

சென்னை: விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக பாஜக கூட்டணியில் பாமகவும் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. அதிமுக பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக அரசியல்...

Latest news

- Advertisement -spot_img