- Advertisement -spot_img

TAG

admk government

நீட் விலக்கு மசோதா ‘சும்மா மக்களை ஏமாற்றும் வழிதானே தவிர வேறு எதுவும் இல்லை’! சி.வி.சண்முகம்…

சென்னை: நீட் விலக்கு பெறுவது குறித்து  அதிமுக முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் யோசனை தெரிவித்து உள்ளர். நீட் விவகாரத்தில் மசோதாவை விட உச்சநீதி மன்றத்தை நாடுவதுதான் சிறந்த தீர்வு,  மற்றதெல்லாம் சும்மா...

மீண்டும் தலைமைச்செயலகமாக மாறும் ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் சூசகம்… வீடியோ

சென்னை: சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலையில் அமைந்துள்ள ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி மீண்டும் தமிழகஅரசின் தலைமைச் செயலகமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக செய்தியாளரின் கேள்விக்கு பதில் தெரிவித்த...

அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடியாக கடன் அதிகரிப்பு: ஸ்டாலின் குற்றச்சாட்டு

திருப்பூர்: திமுக ஆட்சியில் ரூ.1 லட்சம் கோடியாக இருந்த கடனை அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். திருப்பூர் காங்கயம் சாலையில்...

பொங்கல் பரிசுத்தொகை டோக்கன் விநியோகம்: திமுக வழக்கு…

சென்னை: பொங்கல் பரிசுத் தொகை டோக்கனில் அதிமுக சின்னம் பொறிக்கப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டி  திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழகஅரசு வழக்கமாக வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் இந்த ஆண்டு, ரூ.2500...

முதலீடுகள், வேலைவாய்ப்புகள், கொரோனா கொள்முதல்கள் குறித்து வெள்ளை அறிக்கைகள் எப்போது வரும்? அதிமுக அரசுக்கு ஸ்டாலின் கேள்வி

சென்னை: அதிமுக ஆட்சியில் பெறப்பட்ட முதலீடுகள் மற்றும் இளைஞர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் குறித்து ஒரு வெள்ளை அறிக்கையையும், கரோனா கொள்முதல்கள் குறித்து தனியாக ஒரு வெள்ளை அறிக்கையையும் முதல்வர் பழனிசாமி வெளியிட வேண்டும்...

தமிழக மக்களின் எதிர்ப்பை மீறி, மேலும் 2 வட்டாரங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மோடி அரசு ஏலம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் நிலத்தடி நீரை  மாசுப்படுத்தியும், விவசாய நிலங்களை பாழ்படுத்தியும் வரும், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற இயற்கை எரிவாயு திட்டங்களுக்கு தமிழக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,  மக்களின் எதிர்ப்பை...

அதிமுக அரசை ஆட்டுவிக்கிறதா பாஜக..? நம்பி நாராயணன்

விருந்தினர் பக்கம்:  (இந்தப் பக்கத்தில் பல்வேறு பிரமுகர்களின் கருத்துக்கள் இடம் பெறும். அவை அந்தந்த பிரமுகர்களின் கருத்துகளே.  இப்போது இந்துத்துவ  பிரமுகர் நம்பி நாராயணன் அவர்களது கட்டுரை இடம் பெற்றுள்ளது.) பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் பூத உடலுக்கு அருகில், அதிமுக எம்பி., எம்.எல். ஏக்களுக்கு மத்தியில் பாஜகவின் வெங்கய்ய நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், ஹெச்.ராஜா, முரளீதர்ராவ் ஆகியோர் நாள் முழுவதும் இருந்தது எதிர்கட்சியினரை உறுத்திக் கொண்டிருந்த வேளையில்,...

Latest news

- Advertisement -spot_img