- Advertisement -spot_img

TAG

ADMK Alliance

ஜி.கே.வாசன் துரோகம் இழைத்து விட்டார்: தமாகாவில் இருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம்

சென்னை: தமாகாவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம் விலகி உள்ளார். கட்சித்தலைவர் ஜி.கே.வாசன் துரோகம் இழைத்து விட்டதாக குற்றம் சாட்டியிதுடன், சுயேச்சையாக போட்டியிடப்போவதாகவும் அறிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் இருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ்...

அதிமுகவிலிருந்து முக்குலத்தோர் புலிப்படை விலகல்: 84 தொகுதிகளில் தனித்து போட்டி என கருணாஸ் அறிவிப்பு

சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிறுவனரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் கருணாஸ் பேசியதாவது, முக்குலத்தோர் புலிப்படை கோரிக்கைகளை அதிமுக நிறைவேற்றவில்லை என்பதால் கூட்டணியில் இருந்து விலகுகிறோம்....

அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு என தகவல்…?

சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாகாவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏப்ரல் 6ம் தேதி நடக்க உள்ள தமிழக சட்டசபை தோ்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தமாகா...

பாமக தேர்தல் அறிக்கை மார்ச் 5ந்தேதி வெளியிடப்படும்! ஜி.கே.மணி

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை மார்ச் 5ந்தேதி வெளியிடப்படும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, கூட்டணி, தொகுதி...

அதிமுகவுடன் பாஜக, தேமுதிக இன்று மீண்டும் பேச்சுவார்த்தை! தொகுதி ஒதுக்கீடு இறுதியாகுமா?

சென்னை:  தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி வெளியான நிலையில், அரசியல் கட்சிகளிடையே கூட்டணி பேரம் நடைபெற்று வருகிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, தேமுதிக இடையிலான தொகுதி உடன்பாட்டில் இழுபறி நீடித்து வரும்...

அதிமுக – பாமக கூட்டணி குறித்து ராமதாஸ் இன்று அறிவிப்பு!

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக - பாமக கூட்டணி குறித்து ராமதாஸ் இன்று அறிவிப்பார் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். அதிமுக கூட்டணியில் பாமக தொடர்ந்து வருகிறது. ...

மகிழ்ச்சி – தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கும்! கே.எஸ்.அழகிரி

சென்னை: திமுகவுடனான பேச்சுவார்த்தை  மகிழ்ச்சிகரமாக இருந்தது என கூறிய தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி, தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக 2வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என கூறினார். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல்...

அதிமுக கூட்டணியில் இணைய அமமுகவுக்கு வாய்ப்பு இருக்கிறதா? பாஜக பதில்

டெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுகவை சேர்ப்பது பற்றி அதிமுக தலைவர்களான எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் தான் முடிவு செய்ய வேண்டும் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளரும்,  தமிழக பொறுப்பாளருமான...

விழுப்புரத்தில் பிப்ரவரி 28-ந்தேதி அ.தி.மு.க.வின்  மாநில மாநாடு… அமித்ஷா பங்கேற்பு?

சென்னை:  தமிழக சட்டமன்ற தேர்தல் வர இருக்கும் நிலையில், அ.தி.மு.க. சார்பில் மாநில மாநாடு வருகிற 28-ந்தேதி விழுப்புரத்தில் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாநாட்டு கூட்டத்தில் அமித்ஷா...

அதிமுகவுடன் விரைவில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும்: தமிழக பாஜக தலைவர் முருகன்

கோவை: அதிமுகவுடன் விரைவில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தமிழக பாஜக தலைவர் முருகன் கூறி உள்ளார். கோவை மாவட்டம், சின்னியம்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இதனை தெரிவித்தார். அவர்...

Latest news

- Advertisement -spot_img