- Advertisement -spot_img

TAG

Administrator

நிதி உதவி வழங்கினால் விளையாட்டு சங்க நிர்வாகியா? :  உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை விளையாட்டு சங்கத்துக்கு நிதி உதவி வழங்கினால் நிர்வாகி ஆக முடியுமா எனச் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வட்டு எறிதல் வீராங்கனை நித்யா ஒரு பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்....

நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் 150 மாணவர்கள் கடத்தல்… பயங்கரவாதிகள் அட்டூழியம்..

கனோ: நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் 150 மாணவர்கள் கடத்தப்பட்டு உள்ளதாக பள்ளி நிர்வாகத்தினரும், பெற்றோர்களும் புகார் அளித்துள்ளனர். நைஜீரியா நாட்டின் வடக்கில் அமைந்துள்ள கதுனா மாநிலத்தின் தாமிசி மாவட்டத்தில் உள்ள சிக்குன் பகுதியில்...

லட்சத்தீவு விவகாரம்: மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கண்டனம்

புதுடெல்லி: குற்றங்கள் மிக மிக அரிதான லட்சத்தீவுகளில் மத்திய அரசு குண்டர் சட்டத்தை ஏன் கொண்டு வருகிறது? என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், குற்றங்கள்...

லட்சத்தீவு கலாசாரத்தின் மீது தாக்குதல் நடத்தும் துணை நிலை ஆளுநரை பதவி நீக்க கோரிக்கை

  லட்சத்தீவு யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராக பொறுப்பு வகிப்பவர் பிரபுல் கோடா படேல், கடந்த ஆண்டு புதிதாக ஒன்றிணைக்கப்பட்ட தாதர் - நாகர் ஹவேலி மற்றும் டாமன் - டையூ யூனியன்...

வெளிநாட்டு தமிழர்களிடம் நிதி மோசடி செய்த “நாம் தமிழர்”  பொறுப்பாளர்?

”நாம் தமிழர்” இயக்கத்தைச் சேர்ந்த “பாக்யராசன் சே”, வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடம் கட்சி நிதி  என பணம் வசூலித்து மோசடி செய்துவிட்டார் என்று, “தமிழச்சி” என்பவர் தனது முகநூல் பக்கத்தில் எழுத.. அது...

Latest news

- Advertisement -spot_img