- Advertisement -spot_img

TAG

adjourned

கொரோனா வைரஸ் எதிரொலி – திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு

சென்னை: கொரோனா வைரஸ் எதிரொலியாக திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்தி வைக்கப் பட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக பொதுச் செயலாளரை தேர்வு செய்வற்காக வரும் 29-ஆம் தேதி திமுக பொதுக் கூட்டம் கூட...

விஜய் மல்லையாவின் நாடு கடத்தல் வழக்கு 2020 பிப்ரவரிக்கு ஒத்தி வைப்பு

லண்டன் விஜய் மல்லையா தம்மை இந்தியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட மெல் முறையீடு வழக்கு 2020 வருடம் பிப்ரவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்திய வங்கிகளில் ரூ.9000 கோடிக்கு மேல் மோசடி செய்த இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா சட்ட நடவடிக்கைகளுக்கு பயந்து லண்டனுக்கு ஓடி...

திமுக பொதுக்குழு ஒத்திவைப்பு! அன்பழகன் அறிவிப்பு

சென்னை, திமுக தலைவர் கருணாநிதி உடல்நலமில்லாமல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் நடைபெற இருந்த திமுக பொதுக்குழு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கருணாநிதி தலைமையில் வருகிற...

முதல்வருக்கு அஞ்சலி: மாநிலங்களவை ஒத்திவைப்பு

டில்லி, உடல்நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணியளவில் காலமானார். ஜெயலலிதா மறைவையொட்டி மத்திய அரசு சார்பில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி டெல்லி...

காவல்துறை அனுமதி மறுப்பு: பா.ம.க மவுனவிரதம் ஒத்திவைப்பு!

சென்னை: நாளை நடைபெற இருந்த பா.ம.க.வின் மவுன விரதம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. காவல் துறை அனுமதி மறுத்துள்ளதால் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வலியுறுத்தி காந்தி பிறந்தநாளான...

இலங்கை: எல்.டி.டி.ஈ. ஊடக பொறுப்பாளர் தயா மாஸ்டர் மீதான விசாரணை ஒத்திவைப்பு

வவுனியா: விடுதலைப்புலிகளின் ஊடக பொறுப்பாளராக இருந்த தயா மாஸ்டர் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் ஊடக பொறுப்பாளராக இருந்தவர் தயா மாஸ்டர் என்கிற  வேலாயுதம்.  பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2006-ஆம் ஆண்டு...

வழக்கறிஞர் போராட்டம் 24ந்தேதி வரை ஒத்திவைப்பு!

  ஈரோடு: வழக்கறிஞர்கள் போராட்டம் வரும் 24ந்தேதிவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வழக்ஞகறிஞர்களின் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் ஒரு வார காலத்துக்குத் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு, புதுச்சேரி அனைத்து வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் திருமலைராஜன்...

பாராளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

புதுடெல்லி: பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. பாராளுமன்றத்தின்  குளிர்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 18ந் தேதி தொடங்கியது.  இந்த கூட்டத் தொடரில்தான் வரலாற்று சிறப்புமிக்க பல...

திமுக அமளி: சட்டசபை நாளைக்கு ஒத்திவைப்பு

சென்னை: சட்டசபையில் திமுக உறுப்பினர்களின் அமளியால், சபை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. சட்டசபை நிகழ்ச்சியை  அதிகாரிகளுக்கு  நேரடியாக ஒளிபரப்பிய விவகாரம் குறித்து  திமுக சட்டப்பேரவை துணைத் தலைவர் துரைமுருகன் பேசியதாவது: “சட்டசபை நிகழ்ச்சிகளை வேறு எங்கும்...

எதிர்க்கட்சிகள் கடும் அமளி – நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

  டெல்லி: குஜராத்தில் பசுவை கொன்றதாக 4 தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பிரச்சினை காரணமாக அமளி ஏற்பட்டு நாடாளுமன்றம் இன்று நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. குஜராத்தில் இறந்தபோன  மாட்டின்...

Latest news

- Advertisement -spot_img