அதானி சர்ச்சை எதிரொலி: ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டரை ரத்து செய்தது தமிழ்நாடு மின்வாரியம்
சென்னை: அதானி நிறுவனத்துக்கு டெண்டர் கொடுக்கக்கூடாது என தமிழக அரசியல் கட்சிகள், தமிழ்நாடு அரசை வலியுறுத்திய நிலையில், ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டரை ரத்து செய்து தமிழ்நாடு…