- Advertisement -spot_img

TAG

Actor Vijay

விஜய் தாண்டியிருப்பது அரைக்கிணறுதான்.. அபாய மணி அடிக்கும்   வருமானவரித்துறை.. 

சென்னை விஜய் வருமான வரி சோதனை குறித்து ஒரு வருமான வரி அலுவலர் தகவல் அளித்துள்ளார் நடிகர் விஜய் வீடு, ஏ.ஜி.எஸ்.தயாரிப்பு அலுவலகம், பைனான்சியர் அன்புச்செழியன் வீடு  ஆகிய இடங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறை...

மாஸ்டர் படப்பிடிப்பில் பாஜகவுக்கு எதிராக விஜய் ரசிகர்கள் போராட்டம்: தடியடியால் பரபரப்பு

நெய்வேலி: மாஸ்டர் படப்பிடிப்பின் போது பாஜகவுக்கு எதிராக போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள் மீது மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் லேசான தடியடி நடத்தினர். விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு...

பிகில் படத்தில் இந்துமதம் அவமதிப்பா? விஜய்யை சீண்டும் சங்பரிவார அமைப்புகள்

சென்னை: விஜய் நடித்து வரும் 25ந்தேதி வெளியாக உள்ள பிகில் படத்தில் இந்துமதம் அவமதிக்கப்பட்டுள்ளதாக,  சங்பரிவார அமைப்புகளை சேர்ந்தவர்கள் விஜய்யை சீண்டி மதரீதியிலாக விமர்சித்து வருகின்றனர். நடிகர் விஜயின் சமீபகால படங்களில் அரசியல் நெடி வீசுவதைத்...

50 நாட்கள் ஓட வேண்டிய படம் 25 நாட்களே ஓடும்! நடிகர் விஜய்க்கு ராஜன் செல்லப்பா மிரட்டல்

மதுரை: தமிழ்நாடு முதலமைச்சரை குறிப்பிட்டு பேசிருந்தால் 50 நாட்கள் ஓட வேண்டிய படம் 25 நாட்களே ஓடும் என நடிகர் விஜய்க்கு மதுரை அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் மதுரை மேயருமான  ராஜன் செல்லப்பா  மிரட்டல்...

‘பிகில்’ சர்ச்சை: நடிகர் விஜய்க்கு ஆதரவுக்கரம் நீட்டிய தமிழக காங்கிரஸ் கட்சி!

சென்னை: பிகில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியது சர்ச்சையாகி உள்ள நிலையில், நடிகர் விஜய்க்கு தமிழக காங்கிரஸ் கட்சி ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது. கடந்த 19-ம் தேதி சென்னை தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல்...

சாய்ராம் கல்லூரி பிகில் பட விழா சர்ச்சை: அரசுக்கு கல்லூரி நிர்வாகம் பதில்

சென்னை: நடிகர் விஜயின் 'பிகில்' பட விழா  ஆடியோ வெளியிட்டு விழாவில் விஜயின்  பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், விழா நடைபெற்ற தனியார் கல்லூரியான சென்னை சாய்ராம் கல்லூரிக்கு தமிழக உயர்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி...

சுபஸ்ரீ விவகாரம் குறித்து விஜய் பேசியது ஒன்னும் தப்பா இல்ல! கமல்ஹாசன் ஆதரவு

சென்னை: பிகில் பட விழாவில், விஜய் பேசியது ஒன்னும் தப்பா இல்ல, ஒரு நல்ல மேடையை நியாயமான விஷயத்திற்கு பயன்படுத்தி உள்ளார், தம்பிக்கு வாழ்த்துக்கள் என்று நடிகர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து உள்ளார் நடிகர்...

ரசிகர்களை உசுப்பேத்தி விடும் நடிகர் விஜய், அரசியலுக்கு வருவாரா?

சென்னை: யாரை எங்க உட்கார வைக்கணுமோ அவரை அங்க உட்கார வையுங்க என்று பிகில் திரைபடத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசி பரபரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். விஜயின் பேச்சை ஊடகங்கள் ஒருபுறம்...

திமுகவில் விஜய் சேர்ந்தாலும் அதிமுகவுக்கு பாதிப்பில்லை! அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: நடிகர் விஜய் திமுகவில் சேர்ந்தாலும்,  அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் வராது  என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். சமீபத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, நடிகர் விஜய் சந்தித்து பேசிய பரபரப்பை ஏற்படுத்தி யது. தமிழக பாஜகவுக்கு...

விஜயை இயக்கப்போகும் அஜித்பட இயக்குனர்… கோலிவுட்டில் பரபரப்பு

நடிகர் அஜித்குமாருக்கு வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் சிவா, அடுத்து நடிகர் விஜயை வைத்து புதிய படம் இயக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. வீரம், விவேகம், விஸ்வாசம் என நடிகர்...

Latest news

- Advertisement -spot_img