தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாரான நாகார்ஜுனாவின் இளைய மகனான அகில் அக்கினேனியின் நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நடைப்பெற்றுள்ளது. அகில் அக்கினேனி ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அதற்கு நாகார்ஜூனாவும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் சில...