- Advertisement -spot_img

TAG

accounts

அவதூறுகளைப் பரப்பிய பாகிஸ்தான் டிவிட்டர் கணக்குகள் மீது வழக்குப்பதிவு

சென்னை: அவதூறுகளைப் பரப்பிய பாகிஸ்தான் டிவிட்டர் கணக்குகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடன் பயணித்தவர்கள் இறப்பு குறித்து அவதூறுகளைப் பரப்பியதாக இரண்டு பாகிஸ்தானிய ட்விட்டர் கணக்குகளின்...

ஜெயலலிதா, சசிகலாவுக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகள் முடக்கம்

சென்னை:  ஜெயலலிதா, சசிகலாவுக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. வரிப்பாக்கி நிலுவையில் உள்ள நிலையில், ஜெயலலிதா, சசிகலாவுக்குச் சொந்தமான  கொடநாடு, கர்சன் எஸ்டேட் வங்கிகளை வருமான வரி துறையினர் முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுகுறித்து வெளியான தகவலில், வருமான வரி கணக்கைக் குறைத்துக் காட்டியதால், ஜெயலலிதா, சசிகலாவுக்குச் சொந்தமான கோத்தகிரி பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வைக்கப்பட்டிருந்த...

டிவிட்டரில் காங்கிரஸ் தலைவர்கள் கணக்குகள் தொடர் முடக்கம்

டில்லி காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களில் டிவிட்டர் கணக்குகள் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகிறது. தற்போது டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத் தளங்கள் மூலம் பல அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் தங்கள் கருத்துக்களையும்...

பிஎம் கேர்ஸ் நிதி கணக்கு விவரங்களை மும்பை நீதிமன்றத்தில் அளிக்க மோடி அரசு மறுப்பு

நாக்பூர் பி எம் கேர்ஸ் நிதி குறித்த கணக்கு விவரங்களை அளிக்க வேண்டும் என மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளையில்  அளிக்கப்பட்ட மனுவுக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கொரோனா எதிர்ப்பு மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு நிதி...

நிர்மலா சீதாரமன், கட்காரி ஆகியோர் அவரவர் கணக்குகளை முதலில் சரி செய்யட்டும் – ப.சிதம்பரம்

புதுடெல்லி : மத்திய அமைச்சர்கள், நிர்மலா சீதாராமனும், நிதின் கட்காரியும், முதலில், தங்கள் கணக்குகளை சரி செய்யட்டும்,' என, முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான, சிதம்பரம் கூறியுள்ளார். இதுகுறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள...

துபாயில் இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் பதிவிட்ட இந்தியரின் சமூக வலைதள பக்கம் முடக்கம்

துபாய்: துபாயில் இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் பதிவிட்ட இந்தியரின் சமூக வலைதள பக்கம் முடக்கப்பட்டுள்ளது. துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவிப்பதோ அல்லது கருத்துகளை சமூக...

ஸ்டார் கிரிக்கெட்:   கணக்கு விபரங்களை வெளியிட்டது நடிகர் சங்கம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட நிதிக்காக கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட ஸ்டார் கிரிக்கெட் போட்டியில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக பலவித சர்ச்சைகள் கிளம்பின. நடிகர் வாராகி என்பவர் இது குறித்து நடிகர் சங்கத்திற்கு...

Latest news

- Advertisement -spot_img