Tag: a

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பாஜக எம்பி மனைவி; டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்புகிறார் கணவர்

கொல்கத்தா: பாஜக எம்பியும், மேற்கு வங்க இளைஞர் அணி தலைவருமான சுமித்ரா கானின் மனைவி சுஜாதா மண்டல் கான், திரிணாமூல் கட்சியில் இணைந்துள்ளார். மேற்கு வங்கத்தில் அமித்…

400 ஆண்டுகளுக்கு பிறகு நாளை நேர்கோட்டில் வரும் 3 கோள்கள்

கொடைக்கானல்: பிரபஞ்சத்தில் பல்வேறு அரிய நிகழ்வுகள் அவ்வப்போது நடந்து வருகிறது. மிக அரிய நிகழ்வாக 400 ஆண்டுகளுக்கு பின் நாளை (டிச.21) பூமி, வியாழன், சனி ஆகிய…

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் அட்டவணை வெளியீடு

துபாய்: பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் அட்டவணை வெளியானது. 8 அணிகள் பங்கேற்கும் 12-வது பெண்கள் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் 2021 பிப்ரவரி-மார்ச்சில்…

19வது நாளை எட்டியது விவசாயிகள் தொடர் போராட்டம்

புதுடெல்லி: டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 19வது நாளை எட்டியுள்ளது. விவசாயிகளுடன் பேச்சு நடத்த அரசு தயாராக இருப்பதாக வேளாண்துறை அமைச்சர் தோமர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.…

புதிதாக புயல் வருவதாக கூறுவது உண்மையல்ல – அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

சென்னை: தமிழகத்தில் புதிதாக புயல் வருவதாக கூறுவது உண்மையல்ல என்றும், அது புரளி என்றும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். நிவர் புயல் மற்றும் புரெவி புயல்…

ரஜினிகாந்த் அரசியல் வருகைக்கு திருமாவளவன் வரவேற்பு

சென்னை: தமிழகத்தில் சட்ட சபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மாநிலத்தின் மாபெரும் கட்சிகளான அதிமுக, திமுக இரண்டும் தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றன. இந்த நிலையில்…

விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிய வேண்டாம்; தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.ஏ.சி கடிதம்

சென்னை: நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிய வேண்டாம் என்று தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாக…

இந்திய அளவில் ட்ரெண்டாகும் #GoBackAmitShah என்ற ஹேஷ்டேக்

சென்னை: உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருவதையொட்டி டுவிட்டரில் #GoBackAmitShah என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரண்டாகி முதலிடம் பிடித்துள்ளது. அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக,…

லவ் ஜிகாத் பெயரில் பாஜக அரசியல் செய்கிறது: ராஜஸ்தான் முதல்வர் விமர்சனம்

ராஜஸ்தான்: லவ் ஜிகாத் எனும் பெயரில் தனிமனித திருமண சுதந்திரத்தில் பாரதிய ஜனதா கட்சி அரசியல் செய்து வருவதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட் விமர்சித்துள்ளார். சமீபத்தில்…

சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை இடிக்க உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு நிலம் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் கட்டிடங்களை ஒரு மாதத்திற்குள் இடிக்கும்படி புதுச்சேரி நகரமைப்பு குழுமம் அதிரடியாக…