புதுடெல்லி:
டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை ராகுல்காந்தியிடம் 13ந்தேதி முதல் விசாரணை நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியில் போராட்டத்தில்...
சென்னை:
கொடுங்கையூரில் விசாரணை கைதி மரணம் குறித்த வழக்கு,சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட ராஜசேகரிடம் விசாரணை நடத்திய போது, அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாகவும், உடனே அவரை ஸ்டான்லி அரசு...
சென்னை:
சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் முதன் முறையாக நீதிபதிக்கு உதவியாளராக பெண் தபேதார் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளின் உதவியாளர்களாக தபேதார்கள் என்று அழைக்கப்படக்கூடியவர்கள் நியமிக்கப்படுவது வழக்கம். சிகப்பு தலைப்பாகை, கையில் செங்கோல் வெள்ளை...
சென்னை:
தமிழ்நாட்டை போதை பொருட்கள் இல்லாத மாநிலாமாக மாற்றுவதே முதலமைச்சரின் இலக்கு என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் மே 31–ந்தேதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை,– சமூக ஆன்மிக அமைப்பான...
அகமதாபாத்:
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியுடன் இன்று ஐபிஎல் இறுதி போட்டி தொடங்குகிறது.
இன்று நடக்கும் ஐபிஎல் இறுதி போட்டியை பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பார்த்து ரசிக்க உள்ளனர்.
15-வது ஐ.பி.எல்....
சென்னை:
முதலமைச்சர் பேசியது அனைத்துமே பொய் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 31 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத் திட்டங்களை தொடங்கி வைத்துவிட்டு டெல்லி புறப்பட விமான நிலையம் வந்தடைந்த...
சென்னை:
ஜூன் 3ல் சென்னையில் மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராகவும், 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. இவரது...
சென்னை:
ஓராயிரம் சாதனைகளை நோக்கி ஓயாது உழைப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டான நிலையில் திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், திமுக ஆட்சியின் இலக்கணமே ‘சொன்னதைச் செய்வோம்...
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் 60 அடிக்கு கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கடந்த 3 தினங்களுக்கு மேலாக ராமேஸ்வரம், தனுஷ்கோடி, முகுந்ராயர் சத்திரம், அரிசல்முனை உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தை விட...
சென்னை:
தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாமின் மூலம் நேற்று ஒரே நாளில் 17.70 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் நேற்று தமிழகம் முழுவதும் மெகா...