தேன்கனிக்கோட்டை பகுதியில் முகாமிட்டுள்ள 80 யானைகள் கூட்டம்! பொதுமக்கள் அதிர்ச்சி…
கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை – அஞ்செட்டி சாலையை மீண்டும் அதே வழியில்80 யானைகள் கொண்ட யானைகள் கூட்டம் கடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானமாவு வனப்பகுதியில்…