- Advertisement -spot_img

TAG

9

9, 10,11 ஆல் பாஸ் அறிவிப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பொருந்தாது! சிபிஎஸ்இ அதிகாரிகள் அறிவிப்பு…

சென்னை: தமிழகத்தில், 9,10,11ம் வகுப்புகளுக்கு தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டசபையில் அறிவித்துள்ள நிலையில், இந்த  ஆல் பாஸ் அறிவிப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பொருந்தாது...

9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி! சட்டமன்றத்தில் எடப்பாடி அறிவிப்பு…

சென்னை: 9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என தமிழக சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டு, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, அனைவரும்...

தமிழகத்தில் 9,11ஆம் வகுப்புகள் – அரசு வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் 9 மற்றும் 11-ம் வகுப்புகள் வரும் எட்டாம் தேதி முதல் திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு பள்ளிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள...

சி.பி.எஸ்.சி 9ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாடத்திட்டம் குறைப்பு

புதுடெல்லி: சி.பி.எஸ்.சி 9ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் குறைத்துள்ளது. இதுகுறித்து மத்திய இடைநிலை கல்வி வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு வகுப்புகள்...

தமிழகத்தில் 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு

சென்னை: தமிழகத்தில் 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் பத்து மாதங்களுக்குப் பின் ஜனவரி 19ஆம் தேதி திறக்கப்பட்டது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு...

9 மற்றும் 11-ம் வகுப்புகள் எப்போது தொடங்கப்படும்? அமைச்சர் பதில்

ஈரோடு: 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் வகுப்புகள் தொடங்கப்படுமா என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கருத்து தெரிவித்துள்ளார். ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் 29 கோடியே 50 லட்சம்...

9 பேர் கொண்ட கும்பலால் 5 நாட்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி… மத்திய பிரதேசத்தில் கேள்விக்குறியான சட்டம் ஒழுங்கு…

போபால்: 9 பேர் கொண்ட கும்பலால் 5 நாட்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி சம்பவம் மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தால் மத்திய பிரதேச மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது. மத்திய பிரதேசத்தின்...

நேபாளத்திற்க்கு சொந்தமான இடத்தில் 9 கட்டிடங்களை கட்டி முடித்துள்ளது சீனா

சீனா:  நேபாளத்திற்கு சொந்தமான இடத்தில் ஒன்பது கட்டிடங்களை நிர்மாணித்துள்ளது சீனா. மேலும் இப்பகுதியில் எந்த நேபாள அதிகாரியும் அனுமதிக்கப்படவில்லை, நேபாள பாதுகாப்பு படையினர் இல்லாததால் சீனர்கள் இந்த பிராந்தியத்தில் நிலங்களை படிப்படியாக கைப்பற்றுவது பற்றி...

9 மூத்த ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களுக்கு கொரோனா 

நாக்பூர்: 9 மூத்த ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களுக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. நாக்பூரில் உள்ள சுயசேவை சங்க தலைமையகத்தில் உள்ள 9 மூத்த ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாக...

ஆகஸ்டு 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்… தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தமிழகஅரசு அறிவித்து உள்ளது. தமிழத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதால்,  ஆகஸ்டு 31-ஆம் தேதி வரை தளங்களுடன் கூடிய...

Latest news

- Advertisement -spot_img