- Advertisement -spot_img

TAG

9 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் திடீர் ராணுவத் தாக்குதல்: 9 தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காபூல்: ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த 9 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் மத்திய மாகாணமான உருஸ்கானில் தலிபான்கள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்நாட்டு ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில்...

நேபாள நாட்டில் கனமழை, வெள்ளப்பெருக்கு: நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி, மேலும் பலர் மாயம்

காத்மாண்டு: நேபாளத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலியாகி உள்ளனர். அந்நாட்டில் பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந் நிலையில் தொடர்...

மும்பையில் இடைவிடாது பெய்யும் கனமழை: கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்வு

மும்பை: மும்பையில் கனமழையால் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில்  பலியானவர்கள் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. மும்பையில் கடந்த சில நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக, பல நகரங்களில் வெள்ளநீர்...

இந்தோனேசியா: பாலி தீவில் இணைப்பு பாலம் உடைந்து 9 பேர் பலி!

பாலி, இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் இரண்டு தீவுகளை இணைக்கும் பாலிம் திடீரென உடைந்து விழுந்ததில் 9 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவில் ஏராளமான தீவுக்கூட்டங்கள் உள்ளன. இதில் பாலித் தீவும் ஒன்று. இந்த தீவில்...

தெலுங்கானா:  கால்வாயில் பஸ் கவிழ்ந்தது! 10 பேர் பலி!!

காக்கிநாடா: ஆந்திராவில் பஸ் கால்வாயில் விழுந்து கவிந்ததில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கசள் தெரிவிக்கிறது. தெலுங்கானா மாநிலம் கம்மம் பகுதி சென்று கொண்டிருந்த  தனியார் பயணிகள் பேருந்து, கட்டுப்பாட்டை...

ஈராக்கில் கார் குண்டு வெடிப்பு: 9 பேர் பலி

பாக்தாத்: ஈராக் தலைநகரான  பாக்தாத் அருகே உள்ள  ரஷிதியா  மாவட்டத்தில்  இன்று  பயங்கரமாக குண்டு வெடித்தது இதில்  9  பேர்  இறந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இன்று காலை குண்டுகள் நிரப்பப்பட்ட கார் ஒன்று பயங்கரமாக...

Latest news

- Advertisement -spot_img