- Advertisement -spot_img

TAG

6 மாதம்

’’ராஜஸ்தான் ஆட்சியைக் கவிழ்க்க 6 மாதமாகச் சதி செய்த சச்சின்..’’

’’ராஜஸ்தான் ஆட்சியைக் கவிழ்க்க 6 மாதமாகச் சதி செய்த சச்சின்..’’ ராஜஸ்தானில் முதல்- அமைச்சர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்-அமைச்சர் சச்சின் பைலட்டுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல்  இருந்து வந்தது. கடந்த வாரம் இந்த மோதல் உச்சக்கட்டத்தை எட்டியதால் , துணை...

கொரோனா : இலங்கையில் 6 மாதம் கடன் வசூல் நிறுத்தம்

கொழும்பு இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக 6 மாதங்களுக்குக் கடன் வசூல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் 150க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி உள்ளது.   இதுவரை சுமார் 9000 பேர் வரை மரணம்...

பாஜக ஆதரவு ஊடகவியலருடன் வாக்குவாதம் : நடிகருக்கு 6 மாதம் இண்டிகோ  விமானப் பயணத் தடை

டில்லி பாஜக ஆதரவு தொலைக்காட்சி ஊடகவியலர் அர்னாப் கோஸ்வாமியுடன் வாக்குவாதம்  செய்ததால் நகைச்சுவை நடிகர் குனால் கம்ராவுக்கு இண்டிகோ நிறுவனம் 6 மாத விமானப் பயணத்தடை விதித்துள்ளது. இந்திய விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ கட்டணக்...

உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் 6வது முறையாக நீட்டிப்பு!

சென்னை: தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறாத நிலையில், உள்ளாட்சி களை நிர்வகிக்க நியமனம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் இதுகுறித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி,   உள்ளாட்சி...

6 மாதம் உபயோகம்: ரேசன் கார்டுக்கு உள்தாள் ஒட்டும்பணி விரைவில் ஆரம்பம்….?

சென்னை, தமிழகம் முழுவதும் ரேசன் அட்டையில் மேலும் 6 மாதம் உபயோகப்படும் வகையில் உள்தாள் ஒட்டும் பணி விரைவில் ஆரம்பமாகும் என்று உணவு வழங்கல் துறை தெரிவித்து உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன்...

Latest news

- Advertisement -spot_img