Tag: 6 இடங்களில் செல்போன் பறிப்பு

சென்னையில் ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து 6 இடங்களில் செல்போன் பறிப்பு

சென்னை: விடுமுறை தினமான நேற்று (ஞாயிறு) சென்னை கேகேநகர் மற்றும் தி.நகர் பகுதியில், 1 மணி நேரத்தில் 6 இடங்களில் அடுத்தடுத்து செல்போன் பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.…