- Advertisement -spot_img

TAG

52 பேர் பலி!

மூணாறு நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 52 ஆக உயர்வு: கொட்டும் மழையில் தொடரும் மீட்பு பணி

இடுக்கி: மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. ஆகையால் சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில்...

எத்தியோப்பியா திருவிழாவில் கலவரம்: நெரிசலில் மிதிபட்டு 52 பேர் பலி!

எத்தியோப்பியா: கடவுளுக்கு காணிக்கை செலுத்தும் திருவிழாவில் ஏற்பட்ட கலவரத்தில் மக்கள் பதறியடித்து ஓடியதால் நெரிசலில் மிதிபட்டு 52 பேர் பலியாகினர். எத்தியோப்பியா நாட்டில் கடவுளுக்கு  காணிக்கை  சமர்ப்பிக்கும் திருவிழாவில் திடீர் கலவரம் ஏற்பட்டது. ஏற்பட்ட கலவரத்தை...

Latest news

- Advertisement -spot_img