- Advertisement -spot_img

TAG

5 பேர் பலி!

நெல்லை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் ரூபாய் இழப்பீடு: முதலமைச்சர் அறிவிப்பு

நெல்லை : நெல்லையில் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் ரூபாயும்; பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர்...

மகாராஷ்டிராவில் சோகம்: 150 அடி பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்து விபத்து, 5 பேர் பலி

மும்பை: மகாராஷ்டிராவில் 150 அடி ஆழமுள்ள பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். டோரன்மால் மலைவாசஸ்தலத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கட்கி காட் மலைப்பாதையில் இந்த வாகனம் கவிழ்ந்துள்ளது. விபத்தில், உயிரிழந்தவர்கள்...

ஆப்கானிஸ்தானில் சாலையோரம் குண்டுகள் வெடிப்பு: 5 பேர் பலி, பலர் படுகாயம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டுகள் வெடித்ததில் 5 பேர் கொல்லப்பட்டனர். அந்நாட்டின் மைதான் வார்தக் மாகாணத்தில் ஜல்ரெஜ் மாவட்டத்தில் சாலையோரம் இந்த குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தில்,  5 பேர் பலியாக, 9 பேர் காயமடைந்து...

நேபாளத்தில் பலத்த மழையால் நிலச்சரிவு: 5 பேர் பலி, 40 பேர் மாயம்

காத்மாண்டு: நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகி உள்ளனர். காணாமல் போன 40க்கும் மேற்பட்டோரை மீட்பு படையினர் தேடி வருகின்றனர். நேபாளத்தில் பருவமழை பொழிய தொடங்கி உள்ளது. ஆகையால் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும்...

நெய்வேலி என்.எல்.சி யில் பாய்லர் வெடித்து விபத்து… 5 பேர் பலி

 சென்னை: நெய்வேலி அனல்மின் நிலையத்தில் இன்று காலை பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் பலியாகி உள்ளதாகவும் 10க்கும் மேற்பட்டேர்ர்  காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்தியஅரசுக்கு சொந்த...

விழுப்புரம்: அரசு பேருந்துகள் நேருக்கு நேர் பயங்கர மோதல்! 5 பேர் பலி

விழுப்புரம், விழுப்புரம் அருகே இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் பஸ் டிரைவர், குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். சென்னை- திருச்சி தேசிய...

மிசோரத்தில் கனமழை: நிலச்சரிவு! 5 பேர் பலி!!

மிசோரம்: மிசோரம் மாநிலத்தில் பெய்து வரும் அடை மழையால் பல இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 5 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் கூறுகிறது. மிசோரம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து...

டெங்கு 5 பேர் பலி! பசுமைதாயகம் சார்பில் நிலவேம்பு கசாயம்! ராமதாஸ் காட்டம்!!

  சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலால் 5 பேர் பலியாகி உள்ளதாக பா.ம.க. ராமதாஸ் கூறி உள்ளார். தமிழகத்தில் கொசுவால் அவ்வப்போது டெங்கு காய்ச்சல் வருவது வழக்கமாகி உள்ளது.  அரசு போதிய...

Latest news

- Advertisement -spot_img