சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் 4-வது பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக பிப்ரவரி...