- Advertisement -spot_img

TAG

44th Chess Olympiad

மாமல்லபுரம் வந்தடைந்தது செஸ் ஒலிம்பியாட் ஜோதி! மேளதாளத்துடன் வரவேற்பு…

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டம் இன்று காலை மாமல்லபுரம் வந்தடைந்தது. செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று பிற்பகல் சென்னையில்...

சென்னையில் 2நாள் முகாமிடும் பிரதமர் மோடி – பயண விவரம் – 7அடுக்கு பாதுகாப்பு!

சென்னை: செஸ் ஒலிம்பியாட், அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா போன்றவற்றில் கலந்துகொள்ள 2 நாள் பயணமாக சென்னை வரும் பிரதமர் மோடியின் பயணத்திட்டம் வெளியாகி உள்ளது. பிரதமர் வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில்...

செஸ் ஒலிம்பியாட் போட்டி: சென்னை முதல் மாமல்லபுரம் வரை ரூ.51 கோடியில் அழகுபடுத்தப்படும் பணி தீவிரம்…

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டி 28ந்தேதி தொடங்க உள்ள நிலையில், உலக நாடுகளின் வீரர்களை வரவேற்கும் வகையில், சென்னை விமான நிலையம் மூலம் போட்டி நடைபெறும் மாமல்லபுரம் வரை, ரூ.51 கோடியில் அழகுபடுத்தப்படும்...

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடியிடம் தமிழக அரசு சார்பில் நேரில் அழைப்பு!

டெல்லி: தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் கலந்துகொள்ள தமிழகஅரசு சார்பில், பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தமிழக விளையாட்டுத்துறை...

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கும் திமுக எம்.பி.க்கள்…

சென்னை: கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியிடம் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்துகொள்ள வருமாறு அழைப்பு விடுத்த நிலையில், வரும் 19ந்தேதி...

உடல்நலம் குறித்து விசாரித்த மோடியிடம் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்துகொள்ள மு.க.ஸ்டாலின் அழைப்பு…

சென்னை; முதலமைச்சரின் உடல்நலம் குறித்து தொலைபேசியில் விசாரித்த பிரதமர் மோடியிடம்,  செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்துகொள்ள வரும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் டெல்லி செல்ல இருப்பதாக தகவல்…

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி பயணத்தின்போது, பிரதமர் மோடி மற்றும் விளையாட்டு துறை அமைச்சரை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா தொற்றால்...

செஸ் ஒலிம்பியாட் 2022: தொடக்க விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடி 28ந்தேதி சென்னை வருகை

சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் 2022 தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில்  கலந்துகொள்ள பிரதமர் மோடி வரும் 28ந்தேதி சென்னை வருகிறார். 44-வது...

செஸ் ஒலிம்பியாட்: அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை  நடத்தினார். மாமல்லபுரத்தில் 44-வது சர்வதே ச"செஸ் ஒலிம்பியாட்" போட்டி வருகிற 28-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம்...

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில்  ஆலோசனை மேற்கொண்டார். மாமல்லபுரத்தில் “செஸ் ஒலிம்பியாட்” போட்டி வருகிற (ஜூலை) 28-ந்...

Latest news

- Advertisement -spot_img