- Advertisement -spot_img

TAG

44வது செஸ் ஒலிம்பியாட்

நிறைமாத கர்ப்பிணியாக செஸ் ஒலிம்பியாட்டில் கலந்துகொண்டு வெண்கலம் வென்ற ஹரிகாவுக்கு குழந்தை பிறந்தது…

சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெற்ற 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நிறைமாத கர்ப்பிணியாக கலந்து கொண்டு ஆடி, வெண்கலம் வென்ற இந்திய செஸ் வீராங்கனை ஹரிகாவுக்கு அழகான  பெண் குழந்தை பிறந்ததுள்ளது. தாயும் சேயும்...

ஓலிம்பியாட்டில் வெற்றிபெற்ற இந்திய செஸ் அணிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசுத்தொகையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், ஓலிம்பியாட்டில் வெற்றிபெற்ற இந்திய செஸ் அணிகளுக்கு...

செஸ் ஒலிம்பியாட்டில் வெற்றிபெற்ற 2 இந்திய செஸ் அணிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு..! முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு…

சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி முடிவடைந்த நிலையில், போட்டியில் வெற்றிபெற்ற 2 இந்திய அணிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். செஸ் ஒலிம்பியாட் நிறைவு...

செஸ்ஒலிம்பியாட் இறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் குகேஷ், நிகால் சரின் தங்கப்பதக்கம், பி அணிக்கு வெண்கலம்…

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இறுதிச்சுற்று இன்று நடைபெற்றது. இதில், தனிநபர் பிரிவில், இந்திய வீரர்கள் குகேஷ், நிகால் சரின் தங்கப்பதக்கம் வென்றனர். தமிழக வீரர் பிரக்ஞானந்தா இடம்பெற்றுள்ள இந்தியாவின் பி அணி...

செஸ் ஒலிம்பியாட் இறுதிப்போட்டி – பதக்கம் வெல்ல இந்திய அணிகள் மும்முரம்…

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற  10வது சுற்றில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்ற நிலையில், இறுதிபோட்டியில் வெற்றி பெற்று  பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது. ...

நேரு ஸ்டேடியத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவுவிழா: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்…

சென்னை: சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44வது செஸ் ஒலிம்பியாட்டி போட்டி நிறைவு விழா சென்னை நேரு இன்டோர் ஸ்டேடியத்தில் நாளை பிற்பகல் நடைபெற உள்ளதால், சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட...

44வது செஸ் ஒலிம்பியாட்: 6வது சுற்று போட்டிகள் தொடங்கின…

மாமல்லபுரம்: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 6வது சுற்று போட்டிகள் இன்று மாலை தொடங்கியது. இன்றைய போட்டியில் இருந்து தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் முதன்முறையாக 44வது செஸ் ஒலிம்பியாட்...

செஸ் ஒலிம்பியாட்: 2வது நாள் ஆட்டம் தொடங்கியது… பிரக்ஞானந்தா களமிறங்கினார்…

சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 2வது சுற்று போட்டிகள் இன்று மாலை தொடங்கின. இன்றைய 2வது சுற்றில் இந்திய அணியில் தமிழ்நாட்டின் இளம்வீரரான  பிரக்ஞானந்தா விளையாடுகிறார். செஸ் ஒலிம்பியாட் தொடர் நேற்று தொடங்கிய...

மறக்கமுடியாத நினைவுகள் – சென்னை பயணம்! வீடியோவுடன் நன்றி தெரிவித்த பிரதமர் மோடி – வீடியோ

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா மற்றும் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, தனது சென்னை பயணம் மறக்க முடியாத நினைவுகள் என்று வீடியோவுடன் நன்றி தெரிவித்து...

44-வது செஸ் ஒலிம்பியாட் முதல்நாள் போட்டி – மத்திய, மாநில அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்…

சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட்டில் முதல்நாள் போட்டி இன்று மாலை மாமல்லபுரத்தில் தொடங்கிய நிலையில், முதல் போட்டி இந்தியா, ஜிம்பாப்வே இடையே நடைபெறுகிறது. இந்த போட்டியை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர்,...

Latest news

- Advertisement -spot_img