நாளை முதல் ஐஸ்கிரிம் விலை உயர்வு: 33 மாத கால தி.மு.க., ஆட்சியில் 9வது முறையாக ஆவின் பொருட்கள் விலை உயர்வு!
சென்னை: ஆவின் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம் பொருட்களின் விலை நாளை (மார்ச் 3ந்தேதி) முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக அரசு பதவியேற்ற 33 மாத காலத்திற்குள்…