- Advertisement -spot_img

TAG

32

32,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வால்ட் டிஸ்னி திட்டம்

லண்டன்: வால்ட் டிஸ்னி கொரோனா காரணமாக 32,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. வால்ட் டிஸ்னி மார்ச் மாத இறுதிக்குள் 32,000 ஊழியர்களை வெளியேற்ற திட்டமிட்டுள்ளது, வைரஸ் காரணமாக வால்ட் டிஸ்னியின் பூங்காக்கள் மற்றும்...

தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 32 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

சென்னை: தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமையிலும் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் குறுவை அறுவடை நடந்து வரும் நிலையில்...

இன்று 5,860 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3,32,105 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று  ஒரே நாளில்  5,860 பேருக்கு தொற்று உறுதியான நிலையில்,  தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  3,32,105 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில் 1179 பேருக்கு தொற்று உறுதி...

32.71 கோடி பான் கார்டுகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன

புதுடெல்லி: தற்போது வரை 32.7 1 கோடி பான் கார்டுகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள தாக மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் தேதியை அரசாங்கம் ஏற்கனவே மார்ச் 31-...

எர்ணாகுளத்தில் சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களிடம் அதிக டிக்கெட் கட்டணம் வசூலித்த ரயில்வே…

எர்ணாகுளம்: பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களிடம் எர்ணாகுளத்தில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல 32 லட்சம் ரூபாய் ரயில் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மே 1 முதல் கடந்த மூன்று நாட்களில் மட்டும் எர்ணாகுளத்தில் இருந்து...

Latest news

- Advertisement -spot_img