- Advertisement -spot_img

TAG

2021

ஐபிஎல் 2021: மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி சிஎஸ்கே அபார வெற்றி

துபாய்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை...

ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் நாளை தொடக்கம்

துபாய்: ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் நாளை துபாயில் தொடக்க உள்ளது. 13வது ஐபிஎல் டி.20 கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதி தொடங்கிய கொரோனா தொற்று காரணமாக போட்டித்தொடர் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. மொத்தம் 29 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு...

2021 நார்வே ஓபன் செஸ் போட்டியில்  பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழர்கள் 

நார்வே:  2021 நார்வே ஓபன் செஸ் போட்டியில் பங்கேற்ற தமிழக வீரர்கள் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். நார்வே ஓபன் செஸ் 2021 போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், இனியன் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் பங்கேற்றனர். இந்நிலையில், குகேஷ், இனியன் பன்னீர்செல்வம் ஆகிய இருவர் தங்கம் மற்றும்...

ஐபிஎல் 2021: பஞ்சாப் கிங்ஸின் டேவிட் மாலன், ஹைதராபாத் அணியின் ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் விலகல்

லண்டன்:  ஐபிஎல் 2021 போட்டிக்கான  பஞ்சாப் கிங்ஸ் அணியிலிருந்து  டேவிட் மாலனும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்காக அணியிலிருந்து  ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் விலகல் உள்ளனர். இதுகுறித்து பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ஐபிஎல் -  2021 போட்டியில்  இங்கிலாந்தின் டேவிட் மாலனுக்கு பதிலாக தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் ஐடன் மார்க்ரம் மாற்றப்படுவார் என்று அறிவித்துள்ளது. டி 20 உலகக் கோப்பை மற்றும் ஆஷஸ் தொடருக்கு முன்பு தனது குடும்பத்துடன் சிறிது...

நாளை நீட் தேர்வு:  அனுமதி அட்டை, ஆடைக் குறியீட்டுக்கான  வழிகாட்டுதல்களை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை 

சென்னை:  எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு நாளை நடைபெறுகிறது. நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் (NEET – UG) தேர்வைத் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இந்த ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து நீட் தேர்வு...

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து செரீனா விலகல்

வாஷிங்டன்: காயம் காரணமாக அமெரிக்க ஒபன் டென்னிஸ் தொடரிலிருந்து செரீனா வில்லியம்ஸ் விலகுவதாக அறிவித்துள்ளார். அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டிகள் வரும் 30-ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து செரீனா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது இன்ச்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவர்களின் அறிவுரைப்படி, அமெரிக்க ஒபன் டென்னிஸ் தொடரில் விலக...

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் சிங்கப்பூர் கிரிக்கெட் வீரர் டிம் டேவிட் 

மும்பை:  இந்த வருடம் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காகச்  சிங்கப்பூரைச் சேர்ந்த டிம் டேவிட் என்ற இளம் கிரிக்கெட் வீரர் விளையாடுவார் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சிங்கப்பூரைச் சேர்ந்த...

2020 ஒலிம்பிக்ஸ் விழா நிறைவு

டோக்கியோ: 2020 ஒலிம்பிக்ஸ் விழா இன்றுடன் நிறைவு பெற்றது. சர்வதேச தொடரில் மிகவும் பிரமாண்டமான மதிப்புமிக்க தொடராக இருந்து வரும் ஒலிம்பிக்ஸ் தொடர் இம்மாதம் ஜூலை 23ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. போட்டிகள் தொடங்கிய முதல்...

நாடாளுமன்ற முடக்கத்திற்குப் பிரதமர் மோடி தீர்வு காண வேண்டும்; காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 10 கட்சிகள் கூட்டாக வலியுறுத்தல் 

புதுடெல்லி:  நாடாளுமன்ற முடக்கத்திற்குப் பிரதமர் மோடி தீர்வு காண வேண்டும் என்று  காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 10 கட்சிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. வேளாண் சட்டங்கள், பெகாஸஸ் உளவு விவகாரம் ஆகியவற்றை விவாதிக்க வலியுறுத்தி வருகின்றனர். இதை  விவாதிக்க நாடாளுமன்றத்தில் அனுமதி வழங்கப்படாததால்,  எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்....

ஜிஎஸ்எல்வி-எஃப்10 புவி கண்காணிப்பு செயற்கை கோள் 12ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது! இஸ்ரோ

ஸ்ரீஹரிக்கோடா: ஜிஎஸ்எல்வி-எஃப்10 புவி கண்காணிப்பு செயற்கை கோள் வரும் 12ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது என  இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது. கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக அறிவிக்கப்பட்ட, ஊரடங்கால்...

Latest news

- Advertisement -spot_img