- Advertisement -spot_img

TAG

2020

EIA 2020 வரைவை முழுமையாக ஆராயவேண்டும்- சசி தரூர்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சசி தரூர் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 திரும்ப பெறுமாறு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இடம் வலியுறுத்தியுள்ளார். இதைப்பற்றி சசிதரூர் தெரிவித்துள்ளதாவது: நாட்டின் சில மாநிலங்களில் அண்மையில் ஏற்பட்ட...

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாங்களுக்கு தடை விதிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாங்களுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதியில்லை எனவும் கூறப்பட்டு உள்ளது. இதுகுறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

சிஎஸ்கே அணி சென்னையில் பயிற்சி.. தோனியும் பங்கேற்பு

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகஸ்ட் இரண்டாம் வாரத்திலேயே ஐபிஎல் நடைபெற உள்ள ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல இருந்தது. எனினும், பிசிசிஐ முடிவால் அந்த அணியின் பயணத் திட்டம் தாமதம் ஆனது....

ரக்ஷா பந்தனையொட்டி சட்டீஸ்கர் மாநிலத்தில் 14 லட்சம் மாஸ்க்குகள் வினியோகம்

ராய்கார்:    சட்டீஸ்கர் மாநிலம் ராய்கார் மாவட்டத்தில் ரக்ஷாபந்தன் தினத்தை முன்னிட்டு 14 லட்சத்திற்கும் மேற்பட்ட மாஸ்க்குகளை மக்களுக்கு போலீசார் விநியோகிக்க உள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக இது அமையும்...

வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நவம்பர் 30வரை நீட்டிப்பு…

டெல்லி: நாடு முழுவதும் வருமான வரித்தாக்கல் செய்ய கால அவகாசம் நவம்பர் 30ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று  லாக்டவுன் காரணமாக, வேலைவாய்ப்பின்றி மக்கள்  கடந்த 4 மாதங்களாக கடுமையான துன்பத்துக்கு...

கேரளா உள்பட 4 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

புதுடெல்லி: கேரளா, அருணாச்சல் பிரதேசம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இந்தியா வானிலை ஆய்வு மையம், ரெட் அலர்ட் விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொங்கி சில வாரங்கள் ஆன நிலையில் மழைபொழிவு தொடர்ச்சியாக இல்லாமல் இருந்தது....

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை 51.08% ஆக அதிகரிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை 51.08% ஆக அதிகரித்து இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகமான ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் தொடங்கிய மார்ச் 25ந்தேதியின்போது குணமடை...

ஜூன் 5-ல் சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு தேதி வெளியீடு

புதுடெல்லி: இந்தாண்டு சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கான தேதி குறித்து, ஜூன், 5-ஆம் தேதி முடிவு செய்யப்படும் என, யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட, மத்திய...

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம்: சிஐடியு கோரிக்கை

சென்னை: போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று சிஐடியு கோரிக்கை வைத்துள்ளது. பாஜக அரசாங்கம் தொழிலாளர்கள், குறிப்பாக அமைப்புசாரா துறை தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் போன்றோரின் துயரங்களுக்கு முற்றிலும்...

ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு…! பிசிசிஐ அறிவிப்பு

புது டெல்லி: ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் ஒத்திவைத்து பிசிசிஐ அறிவித்துள்ளது. 13-வது ஐபிஎல் தொடர் மார்ச் 29-ம் தேதி தொடங்க இருந்த நிலையில், 21 நாட்கள் ஊரடங்கு காரணமாக போட்டிகள்...

Latest news

- Advertisement -spot_img