- Advertisement -spot_img

TAG

20%

20 உலக மொழிகளில் மணிமேகலை மொழிபெயர்ப்பு

சென்னை: உலக மொழிகளில் மணிமேகலை மொழிபெயர்ப்பு செய்யும் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது. திருக்குறள் நூல் இந்திய, ஆசிய மற்றும் ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும்...

2030-க்குள் ரூ.70,000 கோடி செலவில் 20,000 மெகாவாட் சோலார் ஆலைகளை அமைக்க தமிழக அரசு திட்டம்

புதுடெல்லி: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டாங்கேட்கோ) 2030-ம் ஆண்டுக்குள் ரூ.70,000 கோடி செலவில் 20,000 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் நிலையங்களை நிறுவ திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின்...

20 வயதில் 24 காளைகளை அடக்கி சாதனை படைத்த கார்த்திக்

மதுரை: மதுரை அவனியாபுரத்தில் இன்று தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்வில் 24 காளைகளை அடக்கிய கார்த்திக் என்ற இளைஞர் தமிழக முதல்வரின் சார்பாக வழங்கப்படும் கார் பரிசை பெற்றார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்துள்ள மாநில...

உலகக்கோப்பை டி 20: இந்தியா அணி அபார வெற்றி 

துபாய்:  ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான இன்றைய டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து  பேட்டிங் செய்த...

20 லட்சம் இளைஞர்களுக்கு  வேலை, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் – பிரியங்கா காந்தி அறிவிப்பு 

லக்னோ:   உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, பெண்களுக்கு வேலை வழங்கப்படும் எனக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். கோரக்பூரில் நடந்த பிரதிக்யா பேரணியில் பேசிய அவர், நிஷாத் சமூகத்தினருக்கு ஆறுகள் மற்றும் மணல்...

நடிகர் சோனு சூட்டுக்கு 20 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளார் – மத்திய நேரடி வரிகள் வாரியம்

மும்பை:  நடிகர் சோனு சூட்டுக்கு 20 கோடிக்கு மேல் வரி எய்ப்பு செய்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சோனு சூட் மற்றும் அவரது நண்பர்களுக்குத் தொடர்பான இடங்களில் கடந்த மூன்று நாட்களாக வருமான வரித்துறை சோதனை...

மாபெரும் தடுப்பூசி முகாம்: தடுப்பூசி இலக்கு 20 லட்சத்தைத் தாண்டியது 

சென்னை:  தமிழ்நாட்டில், இன்று நடத்தப்பட்டு வரும் தடுப்பூசி சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 20 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் இன்று மாபெரும் தடுப்பூசி...

டெக்சாஸ்  சாலை விபத்தில் 10 பேர்  உயிரிழப்பு; 20 பேர் காயம்

ஹூஸ்டன்:  டெக்சாஸில் நடந்த  சாலை விபத்தில் 10 பேர்  உயிரிழந்ததாகவும்,  20 பேர் காயம் அடைந்துள்ளனர் என்றும் டெக்சாஸ் பொது பாதுகாப்புத் துறையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மாலை 4:00 மணியளவில் விபத்து ஏற்பட்டது. உள்ளூர் நேரம் (0500 ஜிஎம்டி) டெக்சாஸின் எல்லை நகரமான மெக்அலனுக்கு வடக்கே 80 கிமீ...

அமெரிக்காவில் 20 ஆண்டுகளுக்கு பின் ஒருவருக்கு மங்கிபாக்ஸ் பாதிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் அரிய நிகழ்வாக மங்கிபாக்ஸ் வைரசின் பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் அரிய நிகழ்வாக மங்கிபாக்ஸ் வைரசின் பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்டு உள்ளது....

20 ஆண்டுகளானாலும் திமுக ஆட்சியை யாரும் அசைத்து பார்க்க முடியாது – அமைச்சர் ராஜக்கண்ணப்பன்

சென்னை: 20 ஆண்டுகளானாலும் திமுக ஆட்சியை யாரும் அசைத்து பார்க்க முடியாது என்று அமைச்சர் ராஜக்கண்ணப்பன் தெரிவித்துள்ளார். சென்னை நங்கநல்லூரில் புதிய வழித்தடத்திற்கான போக்குவரத்து சேவையை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு...

Latest news

- Advertisement -spot_img