தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு 20% போனஸ்! முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!
சென்னை: தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கு 20 சதவிகித போனஸ் வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தீபாவளியையொட்டி, தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள்,…