- Advertisement -spot_img

TAG

+2

ஒன்றிய அமைச்சர் மகன் கார் மோதி 2 விவசாயிகள் உயிரிழப்பு

லக்கிம்பூர் கெரி: உத்தரப்பிரதேசத்தில் போராட்டம் நடத்த வரும் விவசாயிகள் கூட்டத்துக்கு நடுவே ஒன்றிய அமைச்சர் மகன் கார் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா....

ஜூனியர் துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப்: மேலும் 2 தங்கப் பதக்கங்களை வென்றது இந்தியா

புதுடெல்லி:  ஜூனியர் துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவிற்கு மேலும் 2 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. சர்வதேச துப்பாக்கிச்சூடுதல் ஸ்போர்ட் ஃபெடரேஷன் (ஐஎஸ்எஸ்எஃப்) ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியா மேலும் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. 10 மீ ஏர்...

மேற்குவங்கம் பவானிபூர் இடைத்தேர்தல்: மம்தா பானர்ஜி முன்னிலை

கொல்கத்தா:  மேற்குவங்கம் பவானிபூர் இடைத்தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணிக்கையில், பாஜக வேட்பாளர் பிரியங்காவை விட மம்தா பானர்ஜி முன்னிலை பெற்றுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக...

கொரோனாவால் கணவர் உயிரிழப்பு – சோகத்தில் 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட பெண்மணி

பெங்களூரு:  பெங்களூருவின் புறநகரில் உள்ள பிரக்ருதி லேஅவுட் பகுதியில் கணவர் இறந்ததைத் தொடர்ந்து, மனைவி 15 வயது மகன் மற்றும் 6 வயது மகளுடன் தற்கொலை செய்து செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்புக்குள்ளான பிரசன்னகுமார் பிஎம்டிசி ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு...

தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்குத் தேசிய ‘நல்லாசிரியர்’ விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்குத் தேசிய 'நல்லாசிரியர்' விருதைக் காணொலி வாயிலாகக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். இந்திய அரசு சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு ஆசிரியர் தினத்தன்று தேசிய நல்லாசிரியர் விருதினை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு தேர்வான 44 ஆசிரியர்கள் பட்டியல்...

மாரியப்பனுக்கு ரூ.2 கோடி ஊக்கப்பரிசு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மாரியப்பனுக்கு ரூ.2 கோடி ஊக்கப்பரிசு அளிக்கபடும் என்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், முதல்வர் ஸ்டாலின் கூறியது, பாராம்லிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெள்ளி...

2-ஆவது டோஸ் தடுப்பூசி போடுவதில் அலட்சியம் காட்டும் மக்கள்   கொரோனா பாதிப்புக்கு ஆளாக வாய்ப்பு? 

சென்னை:  2-ஆவது டோஸ் தடுப்பூசி போடுவதில் அலட்சியம் காட்டும் மக்களால்,  கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக பொதுச் சுகாதார இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து  பொதுச் சுகாதார இயக்குநரகத்தின் (டிபிஎச்) தரவுகளின்படி, தமிழ்நாட்டில் மொத்தமாக 5,53,116 பேர்,  கோவாக்ஸின் இரண்டாவது டோஸை குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுத்துக்கொள்ளத் தவறிவிட்டனர். இதனால், அவர்களது...

மதுரையில் மேம்பாலம் கட்டுமான பணியின் போது விபத்து – ஒருவர் உயிரிழப்பு

மதுரை: மதுரை பேங்க் காலனி அருகே மேம்பாலம் கட்டுமான பணியின் போது விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 2 பேர் படுகாயம் அடைந்ததுடன், ஒருவர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மதுரை பேங்க் காலனி அருகே...

ஆப்கானில் விமான நிலையம் அருகே 2-வது வெடிகுண்டு தாக்குதல்

காபூல்:  காபூல் விமான நிலையம் அருகே 2-வது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று காபூல் சர்வதேச விமான நிலையம் அருகே சக்திவாய்ந்த குண்டு வெடித்துள்ளது.  இந்த வெடிகுண்டு தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததுடன், 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், காபூல்...

ஆந்திராவில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கிய கடல் – மக்கள் அச்சம்

ஆந்திரா:  ஆந்திராவில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்குக் கடல் உள்வாங்கியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். வங்கக்கடலில் அண்மையில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தற்போது ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டம் அந்தர்வேதியில், 2 கிலோ மீட்டர் தூரத்திற்குக் கடல் உள்வாங்கியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களில், அமாவாசை மற்றும்...

Latest news

- Advertisement -spot_img