2.76 லட்சம் மாணவர்கள் இதுவரை பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பம்
சென்னை இதுவரை பொறியியல் கல்லுரிகளில் சேர 2.76 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். தற்போது தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில், அண்ணா பல்கலைக்கழக…