- Advertisement -spot_img

TAG

2 பேர் பலி

குஜராத்தில் பயங்கரம்: ஓ.என்.ஜி.சி எரிவாயு குழாய் வெடித்து விபத்து! 2 வீடுகள் தரைமட்டம், 2 பேர் பலி…

காந்தி நகர்: குஜராத்  மாநிலத்தில் பூமிக்கு அடியில் செல்லும் ஓ.என்.ஜி.சி எரிவாயு குழாய் வெடித்து விபத்தை ஏற்படுத்தியது. இதில் அந்த பகுதியில் இருந்த  2 வீடுகள் தரைமட்டமானதுடன்,2 பேர் பலியாகி உள்ளனர். இந்த...

இ-பாஸ் கொடுமை: வாழப்பாடி அருகே 3 பைக்குகள் நேருக்கு நேர் மோதலில் புதுமாப்பிள்ளை  உள்பட 2 பேர் உயிரிழப்பு 

சேலம்: வாழப்பாடி அருகே  3 பைக்குள் நேருக்கு நேர் மோதிய சம்பவத்தில் புதுமாப்பிள்ளை  உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம் நடைபெற்றுள்ளது. மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அரசு இ-பாஸ்...

பணம் எடுக்க வரிசையில் நின்ற 2 பேர் பலி: பிரதமர் மோடி கவனிக்கிறாரா? மம்தா

கல்கத்தா, ஒரே நாளில் மேற்கு வங்காளத்தில் பணம் எடுக்க வரிசையில் நின்றபோது மாரடைப்பு ஏற்பட்டு அரசு ஊழியர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏ.டி.எம் மையம் ஒன்றில் வரிசையில் நின்ற...

அசாம் : உல்பா தீவிரவாதிகள் தாக்குதல்! 2 பேர் பலி!!

  தின்சுகியா: அசாம் தின்சுகியா மாவட்டத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். அசாம் உல்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 5 பேர்  குழுவினர்  அசாம் மாநிலம், தின்சுகியா...

Latest news

- Advertisement -spot_img