- Advertisement -spot_img

TAG

19

துருக்கிக்குள் சட்டவிரோதமாக நுழைந்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த 19 பேர் கைது 

இஸ்தான்புல்:  துருக்கிக்குள் சட்டவிரோதமாக நுழைந்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 19 பேர் கைது  செய்யப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. டெமிரோரன் செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, இஸ்தான்புல் நகராட்சி காவல்துறையினர்  நகரத்தின் ஐரோப்பியப் பக்கத்தில் சுல்தங்காசி மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த ஒரு வேனை சந்தேகத்தின் பேரில் நிறுத்தினர். வாகனங்களுக்குள் சட்டவிரோதமாகத் துருக்கிக்குள் நுழைய முயரவர்கள் இருப்பதைக் கண்டுபிடித்த காவல்துறையினர் அவர்களைப் பற்றி அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனர். சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் இஸ்தான்புல்லிலிருந்து சுமார் 240...

சிறுவனைக் கட்டாயப்படுத்தி திருமணம் செய்த இளம்பெண் போக்சோ சட்டத்தில் கைது 

பொள்ளாச்சி:  பொள்ளாச்சி அருகே 17 வயது சிறுவனை, கட்டாயப்படுத்தி திருமணம் செய்த 19 வயது இளம்பெண் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். பொள்ளாச்சி பகுதியில் 19 வயது இளம்பெண் தனியார் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார்.  இந்த...

நாட்டில் இதுவரை 37.57 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: மத்திய சுகாதாரத்துறை

புதுடெல்லி: நாட்டில் இதுவரை 37.57 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, சுமார்...

கர்நாடகாவில் ஊரடங்கு நீட்டிப்பு

பெங்களுரூ: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமலில் உள்ள ஊரடங்கு வரும் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தி, தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது....

வங்கதேசத்தில் ஏப். 14 முதல் ஒரு வாரத்திற்கு சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை..!

டாக்கா: வங்கதேசத்தில் வரும் 14ம் தேதி முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு அனைத்து சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஏப்ரல் 20ம் தேதி வரை...

பிரேசிலில் கொரோனா உயிரிழப்பு 3.50 லட்சத்தைக் கடந்தது

பிரேசில்: பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,616 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக...

பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா

சென்னை: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக அக்கட்சியின் துணைத்தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அதற்கான பரப்புரையில் தொடர்ந்து...

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்தியாவின் வயதான பெண்மணி

பெங்களூரு: இந்தியளவில் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட வயதான நபர் என்ற பெருமையை பெங்களூருவைச் சேர்ந்த 103 வயது காமேஸ்வரி என்ற மூத்த பெண்மணி பெற்றுள்ளார். மார்ச் 1 முதல் இந்தியாவில் முதியோர்கள் மற்றும் இணை...

19 ஆண்டுகளுக்குப் பின் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் கைது

குஜராத்: கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரை, 19 ஆண்டுகளுக்குப் பின் போலீசார் கைது செய்துள்ளனர். 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையம் அருகே சமர்மதி எக்ஸ்பிரஸ் ரயில்...

அதிக ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களில் கொரோனா பரிசோதனை கட்டாயம்: இங்கிலாந்து அரசு

பிரிட்டன்: இங்கிலாந்தில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். இங்கிலாந்தில் வீட்டிலிருந்து வேலை செய்ய முடியாத ஊழியர்களுக்காக பல நிறுவனங்களில் கொரோனா சோதனை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக...

Latest news

- Advertisement -spot_img