சென்னை.
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருப்பதிக்க தினசரி 18 குளுகுளு பேருந்துகளை இயக்க திருப்பதி தேவஸ்தானமும், ஆந்திர போக்குவரத்து துறையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.
பிரபலமான திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான...