- Advertisement -spot_img

TAG

17th Lok Sabha

மக்களவை சபாநாயகருக்கு அனைத்துக் கட்சிகளும் புகழாரம்

டில்லி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் புகழ்ந்துள்ளனர். தற்போதைய 17 ஆம் மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று  முடிவடைந்துள்ளது.    இந்த 17 ஆம் மக்களவையின் சபாநாயகரான ஓம் பிர்லா...

17வது மக்களவையின் முதல் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உரை

டில்லி: 17வது மக்களவையின் முதல் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உரை நிகழ்த்துகிறார். 17வது மக்களவையில் முதல் கூட்டத்தொடர் கடந்த 17ந்தேதி முதல் (திங்கட்கிழமை)  நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு நாட்கள் புதிய உறுப்பினர்கள்...

7வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் தொடங்கியது: மோடி உள்பட மூத்த உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம்

டில்லி: 17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி உள்பட மூத்த உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் நடைபெற்று வருகிறது. 17வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல், மே...

ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியின் பங்கு முக்கியமானது: பாராளுமன்ற வளாகத்தில் மோடி தகவல்

டில்லி: 17வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்க வந்த பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியின் பங்கு முக்கியமானது என்று கூறினார். 17வது மக்களவையின் முதல்...

17வது மக்களவையின் முதல் கூட்டம்: சோனியாவை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த பாஜக மத்தியஅமைச்சர்கள்

டில்லி: 17வது மக்களவையின் முதல்கூட்டத் தொடர் ஜூன் 17ந்தேதி தொடங்கப்பட உள்ள நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தியை பாஜக அமைச்சர் பிரகலாத் தலைமையில் 3 அமைச்சர்கள் நேரில் சந்தித்து, பூங்கொத்து...

17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் ஜூன் 6ல் தொடக்கம்!

டில்லி: நாடு முழுவதும் 17வது மக்களவைக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்து, வெற்றி தோல்வி கள் அறிக்கப்பட்டுவிட்டன. பாரதிய ஜனதா கட்சி 303 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில் வரும் 30ந்தேதி மோடி தலைமையில்...

மக்களவையில் பெண் உறுப்பினர்கள் எத்தனை பேர் தெரியுமா?

டில்லி நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 14% அதாவது 78 பெண் உறுப்பினர்கள் உள்ளனர். பல வருடங்களாக பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் 33% இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்னும் கோரிக்கை எழுந்த வண்ணம் உள்ளது. இதற்கு...

17வது மக்களவையை கட்டமைக்கப்போவது யார்? நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது…..

டில்லி: உலகின் மாபெரும் ஜனநாயகத் திருவிழா என அழைக்கப்படும்  இந்தியாவின் 17வது மக்களவையை கட்டமைக்கும் லோக்சபா தேர்தல் கடந்த 19ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ளது. இன்று இரவு அல்லது...

Latest news

- Advertisement -spot_img