- Advertisement -spot_img

TAG

14

கோவா கடற்கரையில் படகு கவிழ்ந்த விபத்தில் 14 மீனவர்கள் மீட்பு 

பனாஜி:  கோவா வெல்சாவ் கடற்கரையில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் 14 மீனவர்கள் கடலிலிருந்து மீட்கப்பட்டனர். கடலுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காகக் கோவா அரசின் சுற்றுலாத்துறை சார்பாகச் செயல்படும் முகவாண்மையான த்ருஷ்டி லைஃப் சேவர்ஸ், கடலில் சிக்கித் தவித்த மீனவர்களை மீட்டுள்ளது. 2...

சீனாவின் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 14 தொழிலாளர்கள் தவிப்பு

குவாங்சோ: சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள  ஜுஹாய் நகரில்  உள்ள சுரங்கப்பாதையில் ஏற்பட்ட விபத்தில் சுரங்கத்தில் வேலை பார்த்து வந்த 14 தொழிலாளர்கள் சிக்கித் தவித்து வருவதாகச் சீனாவின் குவாங்டாங் மாகாணம், உள்ளூர் அதிகாரிகள்...

கர்நாடகாவில் ஊரடங்கு நீட்டிப்பு

பெங்களுரூ: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமலில் உள்ள ஊரடங்கு வரும் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தி, தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது....

இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு 14 நாட்கள் தனிமை – துருக்கி அரசு

அங்காரா: இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளிலிருந்து வரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என துருக்கி அரசு அறிவித்துள்ளது. துருக்கி விமான விமானத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம்,...

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு; 8 பேர் உயிரிழப்பு

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் எட்டு பேர் உயிரிழந்ததாகவும், 14  பேர் காயம் அடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வெளியான செய்தியில், இந்த குண்டு வெடிப்பு நகர பேருந்தை குறிவைத்து...

மே.14-ஆம் தேதி ரமலான் திருநாள் -தலைமை காஜி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் வெள்ளிக்கிழமை ரமலான் திருநாள் கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளில் மாத பிறை தெரியாத காரணத்தால்...

கொரோனா பரவத் தொடங்கி 14 மாதங்களுக்கு பின் துரிதமாக செயல்படுவதாக தெரிவிப்பதா? உயர்நீதிமன்றம் சரமாரிகேள்வி

சென்னை: கொரோனா பரவத் தொடங்கி 14 மாதங்களுக்கு பின் துரிதமாக செயல்படுவதாக தெரிவிப்பதா? என்று மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தற்போது ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்கொல்லி நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. மேலும்...

ஏப்ரல் 14-ல் மேற்கு வங்கத்தில் பிரச்சாரம் செய்கிறார் ராகுல் காந்தி

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏப்ரல் 14 முதல் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார். மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் எட்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே மூன்றுகட்டத் தோ்தல் நடைபெற்று முடிந்த...

கொரோனா தடுப்பூசி போடுவதை திருவிழாவாக நடத்தலாம் – பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் 14 வரை தடுப்பூசி கொரோனா திருவிழாவை நடத்தலாம் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். கொரோனா தடுப்பு தொடர்பாக மாநில முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய மோடி,...

இலங்கை பஸ் பள்ளத்தில் விழுந்து ஏற்படத் விபத்தில் பள்ளத்தில் 14 பேர் உயிரிழப்பு

கொழும்பு: இலங்கையில் இன்று காலை ஏற்பட்ட பஸ் விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து இன்று அதிகாலை 7 மணியளவில் நடந்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர். இலங்கையின் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்திலேயே இந்த...

Latest news

- Advertisement -spot_img