- Advertisement -spot_img

TAG

12th exam

+2தேர்வு நடத்த பெற்றோர்கள் ஆதரவு: கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஸ்டாலின் இன்று மீண்டும் ஆலோசனை…

சென்னை:  தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்த 60 சதவிகித பெற்றோர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால், இதுகுறித்து முடிவு எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  இன்று மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. கொரோனா 2வது...

சி பி எஸ் இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து : மத்திய அரசு அறிவிப்பு

டில்லி சி பி எஸ் இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரச் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக சி பி எஸ் இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி...

12 ஆம் வகுப்புத் தேர்வுகளை மயானத்தில் நடத்துங்கள் : மத்திய அரசு மீது மாணவர்கள் அதிருப்தி

 டில்லி கொரோனா வேகமாக அதிகரிக்கும் நிலையில் 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் நடத்த மத்திய அரசு முடிவு எடுத்ததற்கு மாணவர்கள் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர். நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடுமையாகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.   தினசரி பாதிப்பில் உலக அளவில் இந்தியா முதல்...

கொரோனா பரவல் குறைந்த உடன் 12 ஆம் வகுப்புத் தேர்வு கட்டாயம் :: அமைச்சர் அறிவிப்பு

சென்னை தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த உடன் கட்டாயமாக 12 ஆம் வகுப்புத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா இரண்டாம் அலை பரவலால் சென்ற மார்ச் இறுதி முதல்...

12ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையில் திடீர் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: 12ம் வகுப்பு பொதுத் தேர்வின் அட்டவணையில் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் உத்தரவின்படி மே 3ம் தேதி நடைபெற இருந்த முதலாவது (மொழிப்பாடம்) தேர்வு மே 31ம்...

கொரோனா பரவலால் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்குமா? : அதிகாரிகள் ஆலோசனை

சென்னை தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த முடியுமா என கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளனர். கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது....

மகாராஷ்டிராவில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு: மாநில கல்வித்துறை தேதிகள் அறிவிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் 10 மற்றும் 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு  ஏப்ரல் 23ம் தேதி தொடங்கி மே 21ம் தேதியில் நிறைவு பெறும் என்று அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ்...

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு மறு தேர்வுக்கான அட்டவணை வெளியீடு: சுகாதார நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தல்

டெல்லி: சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு மறு தேர்வுக்கான அட்டவணை  வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், குறிப்பிட்ட சில பாடங்களில் குறைந்த மதிப்பெண் பெற்று முன்னேற்ற தேர்வுக்காக...

பிளஸ் 2 இறுதித்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27ல் தேர்வு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: பிளஸ் 2 இறுதித்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27 ஆம் தேதி தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டன. தேர்வுகள் அனைத்து...

இந்தூர் : 12 ஆம் வகுப்புத் தேர்வு எழுதும் இஸ்லாமிய மாணவர்கள் வெயிலில் அமர வைப்பு

இந்தூர் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் 12ஆம் வகுப்புத் தேர்வு எழுதும் இஸ்லாமிய மாணவர்களை வகுப்புக்கு வெளியே வெய்யிலில் அமர வைத்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பெங்காலி பள்ளியில் 12 ஆம் வகுப்பு...

Latest news

- Advertisement -spot_img